11 ஜூலை, 2016

நாமல் ராஜபக்ஷ கைது


நிதி மோசடி தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.