புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

ஐரோப்பியக்கிண்ணம் . கிரீஷ்மான் vs ரொனால்டோ வெல் வது பிரான்சா போர்த்துக்கலா

 `கிரீஷ்மானா ரொனால்டோவா பார்க்கலாம் 

பிரான்சுக்கு  கூடுதல் சாத்தியம் இருந்தாலும்  போர்த்துக்கலை யும் குறைத்து மதிப்பிட முடியாது இரு அணிகளுமே ஓரளவு  சமபலத்தோடே இந்த இறுதிக்கு  வந்துள்ளன என்றே சொல்ல வேண்டும் . இரண்டுமே குழு நிலை ஆட்டங்களில்  பெரிதாக சோபிக்கவில்லை  போர்த்துக்கல்  குழுவில் தெரிவாவதே  கேள்விக்குறியாக நிலையில் கொங்சம் அதிஷ்டம் கொஞ்சம்  ரொனால்டோயிசம் . பிரான்ஸ் .போர்த்துக்கல் இரண்டும் பெரும்பாலான  ஆட்ட்ங்களில் பந்தினை  தம் வசம் வைத்திருந்த வீதம் குறைவாகவே  இருந்தன .பிரான்ஸ்  ஜெர்மனியை வென்றது  ஒரு சாதனை .   ஜெர்மனியின் சுய பலவீனமும் கை கூடியது .இரண்டு அணிகளிலும் 15 ஆபிரிக்க வழித்தோன்றல் வீரர்கள்  ஆடுகின்றார் கள் . பிரான்ஸ்  அணியில் கிரீஷ்மான் பாயாட்  ஜீரோ போஃபா இவ்விரா  என்று அணி வகுக்க  போர்த்துக்களில்  ரொனால்டோ  தனி ஆளாகாதான் .இல்லை  நானியும் பேப்பேயும் கைகொடுக்கலாம் .ரொனால்டோவுக்கு  பந்து கிடைத்தால் அதனை அதிரடி வேக உதை மூலம் அல்லது தலையால் வெட்டுகின்ற  அபார திறமை கை கொடுக்கும் .அதனை விட நேரடி உதை கிடைத்தால் உலகின்  சிறந்த நேரடி உதை  கோளாகும் திறமை கொண்டவர் . உதவலாம் .18 வயது  வீரர் சான்சஸ்  என்ன செய்வார் ஆனால்  பிரான்சிலும்  தலை அடியிலும்  வேக   மின்னல் உதையிலும்   வல்லவரான கிரீஷ்மான் விடுவாரா .அல்லது திடீர்  வேக அடி மன்னன் பயாட்   கை கொடுப்பாரா .இளம் வீரர்  பொ கஃபா  கூட  சோபிப்பார் .பிரான்சின் வலிமை மிக்க  பாதுகாப்பு வீரர்கள் இவரவின் தலைமையில் ஜெர்மனிக்கே   பெரும்சுவராக நின்ற அசுர பலம் .போர்த்துக்களுக்கும்  அனுபவம் மிக்க பெப்பே உள்ளார்  தடுப்பாரா  கஷடம்   தான் .  பிரான்ஸ்  சொந்த மண்ணில் ஆடுகின்றது உச்ச பலம்அதற்கு .ஆக மொத்தத்தில் பிரான்சுக்கு கூடுதல் வாய்ப்பு . 2004  இல்  கிரீஸிடம்சொந்த மண்ணில்  கோடடை விடட ஐரோப்பிய கிண்ணத்தை  இன்று போர்த்துக்கல்  கைப்பற்றுமா பார்க்கலாம் .
இனி  ஆபிரிக்க வலி வீரர்கள் இதோ 

பிரான்ஸ் அணி இ வ்விரா ..கமரூன் ,கண்டே மாலி ..மான்டென்டா  கொங்கோ ..மாடுயடி அங்கோலா ..போக் பா கினியா..மங்களா  கொங்கோ ..ராமி மொரோக்கோ .. சானியா செனகல் .சிசோக்கோ மாலி..உண்டிட்டி  கமரூன் ..
போர்த்துக்கல் அணி க ர்வலக்கா அங்கோலா ..எலிசயோ  கப் வெர்டே .பெரைரா  கினியா பிசாவு ..சான்செஸ் கப் வெர்டே  நாணி கப் வெர்டே 

ad

ad