புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2023

டொரண்டோவில் தமிழ்ச் சிறுமியைக் காணவில்லை!

www.pungudutivuswiss.com

டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 அடி 4 அங்குலம் உயரமுடைய மெல்லிய தேகமுடைய காணாமல் போன சிறுமி, கடைசியாக கறுப்பு நிற ரி சேட் மற்றும் கறுப்பு நிற பான்ட் அணிந்திருந்தார் எனவும் டொரண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்

ad

ad