புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2014



இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா

சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் இருந்தால்
 வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் : 
கலைஞருக்கு ஓ.பி.எஸ். சவால்


தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை:
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரபாகரன் பிறந்த நாள்
விடுதலைப்புலிகள் தலைவா் பிரபாகரனின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரபாகரன் பிறந்தநாள் : 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் 

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  பிரபாகரன் 60வது பிறந்தநாளை
பிரபாகரன் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய வைகோ

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்டம் வெள்ளகோயில் அருகே கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.


நடிகை குஷ்பு காங்கிரசில் இணைகிறார் : சோனியாவை சந்திக்க டெல்லியில் முகாம்
நடிகை காங்கிரசில் இணையவிருப்பதாகவும், இது நிமித்தமாக அவர் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க டெல்லி
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வ
பிரபாகரன் ஒரு வரலாறு 
''மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிப்பு: மாணவர் ஒன்றியம் கண்டனம்- இரவோடு இரவாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அதிகளவு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை - பி.ராஜதுரையும் ஐ.தே.கவில் சங்கமம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஐ.தே.கட்சி காரியாலயம் மீது துப்பாக்கி சூடு: அதிஸ்டவசமாக தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரிசாத் பதியூதீனின் கட்சியிலிருந்து அதிரடி முடிவு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  ஆளும் தரப்பிலிருந்து

25 நவ., 2014

மாவீரர் ுநாள் வைபவத்தி  ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் 
சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில்  கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள்   இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும்  5 தடவை  மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது .
இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே  மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி 
ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம்  ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது 

ad

ad