26 நவ., 2014

பிரபாகரன் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய வைகோ

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்டம் வெள்ளகோயில் அருகே கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.