திங்கள், பிப்ரவரி 17, 2014

இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம் 
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி
நடைபெற்று வருகின்றது.

அதன்படி இன்று நல்லூர் பிரதேச பிரதேச செயலகத்தை சேர்ந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள 4 பிரிவுகளைச் சேர்ந்த 52 பேர் சாட்சியப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=893562655217495621#sthash.8ufEuGYb.dpuf