இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 82 இந்திய மீனவர்களையும் 22 படகுகளையும் விடுவிக்க கோரியே இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.