கொமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: சுவிஸ் அதிகாரிகளுக்கு சம்மன் |
டெல்லியில் இடம்பெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான ஊழல் வழக்கில், சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. |
-
1 ஏப்., 2013
31 மார்., 2013
இலங்கைக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் “டக்வொர்த் லூயிஸ்” முறைப்படி வெற்றி பெற்ற வங்கதேச அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
|
30 மார்., 2013
புலிகள் கனவில்கூட தமீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து அகண்ட தமிழகம் உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஒரு "மறைமுக" குற்றச்சாட்டாக அது இருந்தது. அதிலிருந்தே தமிழர்களுக்கு ( ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் சேர்த்து..) எதிரான இந்திய வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாக்கமும் வரையப்பட்டது. ஈவு இரக்கமின்றி ஒரு மனிதப்பேரழிவை நிகழ்த்துமளவிற்கு அது நடைமுற்ப்படுத்தப்பட்டது வரலாறு.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)