புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


தமிழர்களை புறக்கணிக்கும் கிழக்கு முதலமைச்சர்-மு.ராஜேஸ்வரன்.கிழக்கு மா.ச.உறுப்பினர் 
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாத ஆட்சி நடாத்திவரும் கிழக்கு முதலமைச்சரின் பச்சை துவேசத்தனத்திற்கு முடிவு கட்டவிருக்கிறோம்.

உலகக் கோப்பை ஹாக்கியில்  நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு

இந்தியாவுடன் சமரசத்திற்கு தயார் - சீனா அறிவிப்பு 
news
 பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின்
ஆப்கானில் வெள்ளப் பெருக்கு - 100 பேர் உயிரிழப்பு 
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி 100 பேர்  வரை பலியாகி உள்ளனர். 
பொதுபலசேனாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க- நீதவான் உத்தரவு 
 கொழும்பில் இடம்பெற்ற ஜாதிகபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதாக கூறப்படும்
மொடல் அழகியை மணந்தார் ஷமி 
news
 கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமட் ஷமி.
இந்திய நிதியுதவியில் யாழில் கலாசார மத்திய நிலையம் 
 பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும்

 
நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதை ஆராய்ந்தே இங்கு எம்

புதிய விடியலுக்குக் கட்டியம் கூறும் குடியரசுத் தலைவர் உரை: வைகோ கருத்து
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள

வருமான வரித்துறை வழக்கு! ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு!
வருமான வரி மோசடி செய்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. 

78 தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு

இலங்கையில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிப்பதாக டிவிட்டரில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 13


மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா, இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.


ஒன்ராறியோ மாகாண தேர்தலில் தமிழர்களின் வெற்றியை தமிழர்கள் உறுதிப்படுத்தும் வரலாற்றுக் காலம்

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/

பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப கூட்டமைப்பு முயற்சி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப தமிழ்த்

டுபாயில் இலங்கை ப்பெண் கணவரால் கோல செய்யப்பட் டாரா '

டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது காங்கிரஸ் கட்சி
இந்திய லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் தகுதியையும் இந்திய காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

9 ஜூன், 2014


பரந்தனில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி! - மட்டு.பெரிய போரதீவில் இளைஞனின் சடலம் மீட்ப
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற

Sandra Beidas.ஐ தொடர்ந்து ஐநா விசாரணைக்குழுவில், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதியும் நியுசிலாந்தின் முதல் பெண் தலைமை நீதிபதியுமான Dame Silvia Cartwright இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்..
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.

சுவீடன் சென்றுள்ள நமது தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிவீரர்கள், அங்கு மக்களிடம் தமிழீழம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ தேசியத்தலைவர் குறித்தும் மற்றும் நடந்த இன அழிப்பு குறித்தும் தமது நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுக்குமாறும் ஆதரவு கோரும் காட்சிகள் இவை..#
" எம்மை விட அடுத்த தலைமுறை இன்னும் வேகமாகப் போராடும்.. போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் ஒன்றுதான்'
# தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்.


இன்றைய தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப

ad

ad