புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2019

படுகொலைகள் குறித்த 100 இரகசிய ஆவணங்கள் ஜெனிவாவில்
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்தவர் எம்.ஏ.சுமந்திரனே-லேடட்ர் பாட் கட்சி சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன் வந்த பின்னரே கட்சிகள் சீர்குலைத்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?

பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!

இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா

14 டிச., 2019

பிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
பிரித்தானிய தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் கட்சி அமோக வெற்றி!

நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சவேர்ட்டிவ் கட்சி பெருவெற்றியீட்டியிருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற மூன்றாவ
   பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்கள்!
பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொது தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்ந்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை

12 டிச., 2019

வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தவறாக நடக்கமுற்பட்ட அதிபர்!
[Thursday 2019-12-05 09:00]

வவுனியா தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவருடன் தவறாக நடக்கமுற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர்

சுவிஸ் தூதர ஊழியர் கடத்தல் இன்று நீதிமன்றுக்கு

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் இன்று (12 நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது என குற்றப் புலனாய்வு

11 டிச., 2019

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்?

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 டிச., 2019

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை – தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஓரணியில் பயணிக்கின்றன என்கிறார் சம்பந்தன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது. கூட்டமைப்பை

உயிர்ப்புடன் உள்ள புலிகளின் சித்தாந்தம்!- எச்சரிக்கும் பாதுகாப்புச் செயலாளர்

விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

காலையில் நடந்த சோகம்; 16வயது கபொத மாணவன் பலி!

வவுனியா - சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில் க.பொ.த சாதாரண தர மாணவன் உயிரிழந்துள்ளார்.

9 டிச., 2019

முண்டியடித்து மணல் அகழ்வு : களத்தில் இறங்கிய அரச அதிபர் : பொலிஸாரும் பாராமுகம்

முண்டியடித்து மணல் அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள் , குளங்கள்,

தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி பணம் சேகரித்த பெண்

கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுவி்ஸ் தூதரக ஊழியர் நாடகம்; கண்டுபிடித்த எஸ்பி

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கோத்தாவிற்கெதிராக கிளர்ந்தெழும் காவல்துறை!

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இலங்கை

7 டிச., 2019

மரணதண்டனை மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? பொலிஸ் கமிஷனர் பேட்டி


பெண் கால்நடை மருத்துவர் பலாத்கார குற்றவாளிகளை ஏன் சுட்டதாக பொலிஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,குற்றவாளிகள், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொலிஸ் பதிலுக்கு சுட்டதாக, விளக்கம் அளித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ad

ad