மேலும்,
சுவிஸ் தூதரகத்தில் வேலை செய்த இலங்கை பெண்ணுக்கு எந்தவொரு தரப்பினராலும் பிரச்சினை ஏற்படவில்லை என்றும் அவர் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் அரசாங்கத்துக்கு பல சாட்களில் கிடைத்துள்ளன.
இது முற்றுமுழுதாக ஒரு நாடகமாகும். அவருக்கு குறித்த தினத்தில், குறித்த நேரத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அந்த பெண் அன்றைய தினம் சென்ற இடம், இறங்கிய இடம் உள்ளிட்டவற்றின் ஒளிப்படங்கள், காணொளிகள் என்பன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன - என்றார்.