புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2020

கொழும்பில் பிறந்து நீதியரசராக இருந்த விக்கி, வடக்கிற்கு சென்று சிங்களவருடன் வாழ முடியாது என்பதா? சரத் வீரசேகர

Jaffna Editor
இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரியல்

சம்மந்திக்கு உதவிக்காக விடுகின்ற கணக்கு -வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை மறுக்க முடியாது"வாசுதேவ நாணயக்கா

ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும்

புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டி வரும்!- மிரட்டும் சிறீதரன்

Jaffna Editor
புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டிய நிலை வரும் என மிரட்டல் தனமாக பேசியுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு!

Jaffna Editor

தமிழ்க்குரல் ஊடகம்மீது ஒரு தலைப்பட்சமாக நீங்கள் சுமத்தி வரும் அவதூறுகளுக்கும் ஒரு ஊடகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் கருத்துச் சுதந்திர மீறலுக்கும் எதிராக பலமுறை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியிருந்தோம்.

சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கள்

 Editor
சுவிஸில் அவசரகால நிலை  பிரகடனம் மீளெடுக்கப்படட பின்னர்  மீண்டும் தொற்றுக்கள்  மெதுவாக அதிகரித்து வருகின்றன  மத்திய சமஷடி அரசு மாநில அரசுகள்    பொது பயணங்கள் மற்றும்

29 ஜூன், 2020

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம்

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம் பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்

இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்

Editor
இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

Jaffna Editor
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்

முதன்முதலாக தனது தோல்வி நிச்சயம் என்பதை தானாகவே ஒத்துக்கொண்ட சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள்

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

Jaffna Editor
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள்

28 ஜூன், 2020

கிளிநொச்சியில் தான் இன்னமும் வாழ்வதாக அப்பட்டமாக பொ ய் சொல்லும் ஸ்ரீதரன்

Jaffna Editor

கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி  வாக்குப்பிச்சை கேட்கிறார் .

ஸ்ரீதரனை கழுவி ஊத்தும் ஊடகங்கள் .மூஞ்சூறு கதை தான் ஸ்ரீதரன் சுமந்திரனுக்காக  வாக்கு  கேட்கும் நிலை புலிகளின் முக்கிய பதவியில் இருந்தவர் போல  நல்லா கழுவி ஊத்துறார் இ
நயினாதீவு திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓம் தொலைக்காட்சி 
நயினாதீவு நாகபூஷணி   அம்மன் ஆலய திருவிழா காலத்தில் கொரோனா விதிகளின்படி மட்டுப்படுத்தப்படட பக்தர்கள் தரிசனம் இடம்பெறுகிறது . லட்ஷக்கணக்கில் மக்கள் தரிசனம் செய்யும் இந்த  விழாக்கால நேரத்தில் இன்றைய இக்கடடான கொரோனா சூழ்நிலையிற் கருத்தில் கொண்டு டாண்  நிறுவனத்தின் ஓம் தொலைக்காட்சி பல சிரமங்கள் மத்தியில்  ஆலய நிகழ்வுகளை அனைத்தையும் தினமும் நேரடி ஒளிபரப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது 

தேர்தலுக்காக புலி விசுவாசம் காட்டி பேசும் துரோகி கருணா வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

Jaffna Editor
விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார்.

rவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்

Jaffna Editorவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்;

இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்

Jaffna Editor
எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 Editor    சுவிஸ் சூரிச்சில் ஏற்கனவே பாடசாலை ஒன்றில்  தடிமன் இருமல்  வைரஸால்  பீடிக்கப்படட சில சிறுவர்களை சோதித்ததையடுத்து 80 பேரை  தனிமைப்படுத்தப்பட்டு  பரிசோதிக்கப்படுகின்றனர்

சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது

Jaffna Editor
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து பெண் மூதாளர்களைத் தாக்கி நகை மற்றும் பணங்களைக் கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 ஜூன், 2020

சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில்BAG இயக்குனர் ஸ்ட்ரூப்லர்: மக்களுக்கு முறையீடு

 Editor
BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் மூலம் மக்களை உரையாற்றினார்: recent சமீபத்திய நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தொந்தரவு! » சுகாதாரம்

கொரோனா நெருக்கடி குறித்துBAG இன்று, காலை 7:28 மணி. BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் வழியாக மக்களை தொடர்பு கொண்டார்:

Swiss Editor
: கடந்த சில நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தொந்தரவு! » சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில் உள்ள

ad

ad