புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஜூன், 2020

சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 Editor    சுவிஸ் சூரிச்சில் ஏற்கனவே பாடசாலை ஒன்றில்  தடிமன் இருமல்  வைரஸால்  பீடிக்கப்படட சில சிறுவர்களை சோதித்ததையடுத்து 80 பேரை  தனிமைப்படுத்தப்பட்டு  பரிசோதிக்கப்படுகின்றனர்
.சூரிச் மாநிலம்      இந்த சம்பவம் மக்களுக்கு மேலும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன தொற்றுகண்டதையடுத்து  800  பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் விருந்தினர் பணிபுரிவோர் உள்பட  சம்பந்தப்படடவர்கள் தொடர்பு முகவரி  விபரங்களை வைத்து கண்டறியப்பட்டனர்  சுவிஸில் கொரோனா இரண்டாம் அலை வீசுமோ என்ற பலரின் ஊகங்களின்  அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் மேலும் அச்சத்தை உண்டு பண்ணுகின்றது