புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஜூன், 2020

கிளிநொச்சியில் தான் இன்னமும் வாழ்வதாக அப்பட்டமாக பொ ய் சொல்லும் ஸ்ரீதரன்

Jaffna Editor

கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி  வாக்குப்பிச்சை கேட்கிறார் .

  2015 ஆம் ஆண்டு முதல் யாழ் நல்லூரில் உள்ள செட்டித்தெருவில் புங்குடுதீவு 7 ஆம்  சேர்ந்தவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவரும் புங்குடுதீவு 7 ஆம்  வடடாரத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் 21 ஆயிரம் ரூபாவுக்கு வாடைக்கு வாழ்ந்து வந்தவர்  ஸ்ரீதரன் . அண்மையில்  இவர்  சொந்தமாக யாழ் இந்துக்கல்லூரிக்கு  அண்மையில் புதிய வீடொன்றை கட்டி  குடியேறி உள்ளார் என்பதே உண்மை .அடப்பாவிகளா இந்த பெரிய வீடடைக்கூட  சோற்றுக்குள் மறைக்க முடியுமா அண்ணா