புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2020

சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கள்

 Editor
சுவிஸில் அவசரகால நிலை  பிரகடனம் மீளெடுக்கப்படட பின்னர்  மீண்டும் தொற்றுக்கள்  மெதுவாக அதிகரித்து வருகின்றன  மத்திய சமஷடி அரசு மாநில அரசுகள்    பொது பயணங்கள் மற்றும் பொதுவான   இடங்களில் முகக்கவசம் அணிய சொல்லும் கட்டாயத்தை அறிவிக்கலாம்  என தெரிவித்துள்ளது  கடந்த வாரம் சூரிச் பாடசாலை ஒன்றில் தடிமன் இருமல் வைரஸ் பரவலால் 80  மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட்னர்  தொடர்ந்து  கிளப் பிளமிங்கோ இல்   5  பேருக்கு  கொரோனா தோற்று இருந்தமையால்  அந்த  கிளப்புக்கு  விஷயம் செயதோர் பணியாளர்கள்  குடும்பங்கள் என  800 பேர்  தனிமை படுத்தி சோதிக்கப்பட்டனர் மீண்டும் இன்று  ஆர்க்காவு மாநில  சபிரைடேன்பாக் நகரில் உள்ள பாரில் 20 பேருக்கு தோற்று  பிடித்துள்ளது  மற்றும்  கிரவுபூண்டன் மாநிலத்தில் சேர்பியாவுக்கு சென்று வந்த 6 பேருக்கு  கொரோனா தோற்று  பற்றியுள்ளது 

ad

ad