புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஜூன், 2020

நயினாதீவு திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓம் தொலைக்காட்சி 
நயினாதீவு நாகபூஷணி   அம்மன் ஆலய திருவிழா காலத்தில் கொரோனா விதிகளின்படி மட்டுப்படுத்தப்படட பக்தர்கள் தரிசனம் இடம்பெறுகிறது . லட்ஷக்கணக்கில் மக்கள் தரிசனம் செய்யும் இந்த  விழாக்கால நேரத்தில் இன்றைய இக்கடடான கொரோனா சூழ்நிலையிற் கருத்தில் கொண்டு டாண்  நிறுவனத்தின் ஓம் தொலைக்காட்சி பல சிரமங்கள் மத்தியில்  ஆலய நிகழ்வுகளை அனைத்தையும் தினமும் நேரடி ஒளிபரப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது