புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2024

ரொறன்ரோவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

குறித்து எச்சரிக்கை ரொறன்ரோவில் எதிர்வரும் நாட்களில் கடும் பனிப் புயல் தாக்கம் ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காற்றுத் தாக்கம் காரணமாக சுமார் 20 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்து எச்சரிக்கை ரொறன்ரோவில் எதிர்வரும் நாட்களில் கடும் பனிப் புயல் தாக்கம் ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காற்றுத் தாக்கம் காரணமாக சுமார் 20 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது

தமிழரசு தலைவர் என்ன முடிவு?

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வை பிற்போட
வைக்க இரா.சம்பந்தன் முற்பட்டு வருகின்ற நிலையில் போட்டி இல்லாத

அம்பியுலன்ஸ் படகு வர தாமதமானதால் இளைஞன் உயிரிழப்பு!

www.pungudutivuswiss.com


உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை  குறித்த சம்பவம் இடம்பெற்றது.

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றது

துறைமுக அதிகாரசபையின் செலவில் 50 எம்.பிக்கள் 2 கப்பல்களின் உல்லாசப் பயணம்!

www.pungudutivuswiss.com



துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டினார்.

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டினார்

Top News

www.pungudutivuswiss.com


இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு! - இன்றைய பேச்சு தோல்வி.

www.pungudutivuswiss.com



இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை ஒருமனதாக நடத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை ஒருமனதாக நடத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது

சபரிமலைக்குச் சென்ற யாழ். ஐயப்ப பக்தர் நடுவானில் மரணம்!

www.pungudutivuswiss.com



கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நடுவானில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த  49 வயதுடைய மோகனதாஸ்   என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நடுவானில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

10 ஜன., 2024

ஜேர்மனியில் இருந்து இரகசியமாக வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட நவீன ஸ்கேனர்: வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது

www.pungudutivuswiss.com

கறுப்பு உடையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! [Tuesday 2024-01-09 18:00]

www.pungudutivuswiss.com


மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்  வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.

மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.

மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!

www.pungudutivuswiss.com




ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார்

நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி! - யாழ்ப்பாணமும் செல்கிறார்.

www.pungudutivuswiss.com


பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது.

பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு.

www.pungudutivuswiss.com


தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது.
 இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் 22ஆம் திகதி விசாரணை!

www.pungudutivuswiss.com


2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

8 ஜன., 2024

லைஞர் 100' விழாவில் கமலை மறைமுகமாக சீண்டினாரா ரஜினி? என்ன பேசினார்?

www.pungudutivuswiss.com

ல்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவுர்

www.pungudutivuswiss.com
குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அடுத்த வாரம் கொழும்பு வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு:

www.pungudutivuswiss.com



நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

4 ஜன., 2024

ரணிலுக்கு எதிரான போராட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு  தடை விதிக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

3 ஜன., 2024

அலெக்ஸ் மரணம் ஆட்கொலை என தீர்ப்பு! - ஐந்தாவது பொலிஸ் அதிகாரியையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு. [Wednesday 2024-01-03 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் "மனித ஆட்கொலை" என யாழ்.நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஜப்பானில் 2 விமானங்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தீக்கிரை - 385 பேரின் கதி என்ன?

www.pungudutivuswiss.com

ad

ad