சனி, ஆகஸ்ட் 30, 2014


ஜப்பான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக சனிக்கிழமை காலை ஜப்பான் புறப்பட்டு சென்றார். மோடி கடந்த மே மாதம் பிரதமராக பதவியேற்ற பின் 3வது வெளிநாட்டு பயணம் இது,

பிரதமரான பிறகு முதலில் தெற்காசிய அண்டை நாடான பூட்டான், மற்றும் நேபாளம் சென்றார் தற்போது 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். மேலும் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.