புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2024

"உ.பி, குஜராத்திற்கு ரூ.400 கோடி, தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.20 கோடி" - உதயநிதி ஆவேசம்!

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாஜக பாரபட்சம் காட்டுகிறது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணையை முறியடிக்கும் இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம்!

www.pungudutivuswiss.com

உலகின் அனைத்து பாரிய நாடுகளிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதன் மூலம் இரசாயன, உயிரியல், வழக்கமான அல்லது அணுசக்தி தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவிடமும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அண்டை எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமும் இந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஏவுகணை தாக்குதலை அழிக்க இந்தியா பிரம்மாஸ்திரத்தை தயாரித்துள்ளது. அதன் வெற்றிகரமான சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

உலகின் அனைத்து பாரிய நாடுகளிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதன் மூலம் இரசாயன, உயிரியல், வழக்கமான அல்லது அணுசக்தி தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவிடமும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அண்டை எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமும் இந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஏவுகணை தாக்குதலை அழிக்க இந்தியா பிரம்மாஸ்திரத்தை தயாரித்துள்ளது. அதன் வெற்றிகரமான சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன

ad

ad