புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2024

நாளை நள்ளிரவில் வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இன்று பதவி விலகுகிறார் விஜேதாச ராஜபக்ஷ?

www.pungudutivuswiss.com

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

30 நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

www.pungudutivuswiss.com

அரசியல் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 30 நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆணைக்குழுவின் உத்தரவால் நிறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசியல் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 30 நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆணைக்குழுவின் உத்தரவால் நிறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் ஜனாதிபதி- கொழும்பு அரசியலில் பரபரப்பு

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது

சனிக்கிழமைக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமைக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. வியாழ  நடைபெறவிருக்கும் கூட்டம் ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டமே தவிர தேர்தல் தேதி குறித்து விவாதிக்கும் நோக்கம் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை! - உயர்நீதிமன்றம் அதிரடி.

www.pungudutivuswiss.com

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ad

ad