தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
-
20 ஜூன், 2024
ஜனாதிபதியின் நிலைப்பாடு ஆபத்தானது!
ஆனைக்கோட்டையில் இன்று முதல் அகழ்வாய்வு!
பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப் பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், இன்று அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன |
மைத்திரிக்கு மீண்டும் தடை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது |
சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது. இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழைக்கு வாய்ப்பு
எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். |
அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராகிறார் மஹிந்த
பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
நீதி, பொறுப்புக்கூறலை ஆதரிக்கிறது கன்சர்வேட்டிவ் கட்சி! - டேவிட் கமரூன்
பிரித்தானிய தமிழர்களிற்கான கன்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். |