புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2024

தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில்லை என தமிழரசு முவு!

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி  தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என  இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை!

www.pungudutivuswiss.com

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் இறையாண்மையை காக்க உக்ரேன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்தார்.

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் இறையாண்மையை காக்க உக்ரேன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்தா

ad

ad