![]() இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார். இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார் |
-
18 ஜூன், 2024
சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜெய்சங்கர்
www.pungudutivuswiss.com
திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினிக்கு குவியும் வாழ்த்து!
www.pungudutivuswiss.com
![]() உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)