புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

கொழும்பில் இன்று ஒரு வழி போக்குவரத்து ஒத்திகை

மருதானை பாலம் சந்தி தொடக்கம் தொழில்நுட்பக் கல்லூரி வரை, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம்

முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேய் விரட்ட வந்த யுவதியை நிர்வாணமாக்கி பல நாட்களாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட முன் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் கைது

தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய்

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார்.

கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று
அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என
சிறுபான்மையினருக்கெதிரான பொதுபலசேனா செயற்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு பொதுபல சேனா இயக்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர் ஆரூடம்
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் புலிகள் வைப்புச் செய்த பணத்தை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சி
சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

வாலிபர் எரித்து கொலை! தளி-யில் மீண்டும் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் அருகாமையில் பைரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோழிப்பண்ணை அருகாமையில் 35 வயது உள்ள வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர். 

நளினியை ஜூலை 29ல் ஆஜர்படுத்த சம்மன்
சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா வீட்டு முன் போராட்டம்
தேனியில் உள்ள என்.ஆர்.டி நகரில் உள்ளது இயக்குனர் பாரதிராஜாவின் வீடு. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில்,

அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
 




முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் - வஞ்சனையின் உச்சகட்டம்: ஜெயலலிதா
பெட்ரோல் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
வடமேல் மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டோம் அது பலனளிக்கவில்லை. இறுதியில் நிர்ப்பந்தத்தினால்
பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்
பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
தமிழ்நாடு, அகதி முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad