வியாழன், டிசம்பர் 26, 2013


தென்சூடனில் மனிதப்புதைகுழி.கடும் சண்டை 
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது.
டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை ஜனாதிபதி ரீக் மசூரை பதவியிலிருந்து
வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோர மக்களுக்கு உரிமை உண்டு!- விக்கிரமபாகு கருணாரட்ண
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்தும் போராடும் என்று தெரிவித்துள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் 3,70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு 
அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில்

23 ஆண்டுகள் சிறையில் வாடிய மனநலம் பாதித்த பெண் விடுதலை: நளினியின் முயற்சிக்கு பெரும் வெற்றி

வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
அணமைக்   காலமாக  சுவிசில் பெர்ன் மாநிலத்தில் தமிழ் மக்களின் பாரட்டுக்களை பெற்று வரும் அற்புதமான  நடன குழு ட்ரீம் போய்சின் நிகழ்வுகள் சுவிஸ் எங்கனும் ஆங்காங்கே  நடை பெற்று  வருகின்றன .பல நுண்ணிய நுட்பங்கள் கலை வெளிப்பாடுகள்  புதிய புதிய தேடல்கள் நவீன நடன முறைகள என ஒருங்கே அமையப் பெற்று இந்த ஆடல் குழு ஆற்றி வரும் கலை நிகழ்வுகள் காண்போரை வியக்க வைக்கின்றன .நீங்களும் இவர்களின்  ஆடல் காண முயற்சியுங்கள்.ஊக்குவிக்க இவர்களை  அணுகி அழைத்து மகிழுங்கள்
 மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தேசிய பௌத்த சங்க சபை அழைப்பு
கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு இலங்கையின் தேசிய சங்க சபையின் தேசிய அமைப்பாளர் வணக்கத்துக்குரிய பஹியங்கல ஆனந்தசங்கர அழைப்பு விடுத்துள்ளார்.