www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 30, 2015

கஜேந்திரகுமாரின் கபடத்தனமான ஈனத்தன அரசியல் அம்பலம்- நக்கீரன்


கடந்த யூலை 23, வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன்

விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.

கொழும்பில் கொலை செய்யபட்ட வட்டுக்கோட்டை பெண்ணின் சடலம் லொட்சில் இருந்து கடத்தும் வீடியோ

தமிழர் விளையாட்டு விழா 08.08 2015
www.pungudutivuswiss.com
//////////////////////////////////////////////////////////////////////////
உதைபந்தாட்ட சுற்றுக்கான கழகங்கள் இடம்பெறவிருக்கும் குழுக்களை தெரிவு செய்யும் நிகழ்வு  எதிர்வரும் ஞாயிறு மாலை  02.08.2015 18:00 மணிக்கு

29 ஓட்டங்களினால் இலங்கையை வென்றது பாகிஸ்தான்


Pakistan 175/5 (20/20 ov)
Sri Lanka 146/7 (20.0/20 ov)
Pakistan won by 29 runs

வாகனங்கள் தொடர் சோதனை; மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


யாழ்ப்பாணம் மோட்டார் வாகன திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரவு வேளையிலும் சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்களை சோதனை செய்யும்

அன்று சமஷ்டியை எதிர்த்த தமிழர்களே இன்று அதனை கோருகின்றனர் ; ராஜித சேனாரத்னசமஷ்டி முறையை அன்று எதிர்த்த தமிழ் மக்கள் இன்று அதனை கோருகின்றனர். எனினும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்

தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்துக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லி ணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக நல்லாட்சிக்கான

ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாதிகள் மீது துருக்கி உக்கிர தாக்குதல்

 ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாத இலக்குகள் மீது துருக்கி போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.

பிபா தலைவர் பதவிக்கான தேர் தலில் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கத்தின் தலைவர் மிச்சேல் பிளாடினி போட்டியிடவுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

 பிபா தலைவர் பதவிக்கான தேர் தலில் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கத்தின் தலைவர் மிச்சேல் பிளாடினி போட்டியிடவுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

பாலியல் துஸ்பிரயோக முறைப்பாடு!- இலங்கையின் முன்னணி வர்த்தகர் கைது


இலங்கையின் முன்னணி வர்த்தகரான பிரஷான் நாணயக்கார நேற்று கைது செய்யப்பட்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

திருமலையில் திடீர் திருப்பம்!மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக் சம்பந்தனுடன்.இணைந்தார்

சம்பந்தன் வெல்வது உறுதி 
மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்

பஸ்டியன் வீதியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாண பெண்ணுடையது
கொழும்பு புறக்கோட்டை பஸ்டியன் வீதியில் மீட்கப்பட்ட சடலம் யாழ்பபாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு மூவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்!திமுக தலைவர்  கலைஞர்  அறிக்கை :

’’உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி  தத்து தலைமையிலான உச்ச நீதி மன்ற அரசியல் சட்ட  அமர்வு,  இன்று  (29-7-2015)  காலையில் அளித்த தீர்ப்பில்,

நடந்தது என்ன? சவுதியில் கழுத்து அறுபட்டு வவுனியா பெண் மரணம்


சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ச

விடைபெற்றார் மக்கள் ஜனாதிபதி; அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த

தற்போதைய செய்தி ..யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: மும்பையில் பலத்த பாதுகாப்பு
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேமனின் குடும்பத்தினர்

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு


சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.