புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012


பரிதியின் அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன்
பரிதியின் அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன்




South Africa 450
Australia 111/3 (26.0 ov)

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஒரு மணி நேரத்துக்குள் வழங்கும்

திட்டம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 330 பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட உள்ளதென பொது நிருவாக
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழீழ எல்லாளன் படை
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளது.  ellalanforceoftamileelam1@gmail.comஎன்ற மின்னஞ்சல்

நடிகை நந்திதா தாஸுக்கு பிரான்ஸின் உயரிய விருது அறிவிப்பு
நந்திதா தாஸுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அறிவித்து 
இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் 

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகி’ படத்தில் நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை நந்திதா தாஸ். தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். 
மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு
 
மகாத்மா காந்தியின் பேரன் அமெரிக்க கென்சாஸ் மாநில சட்டசபைக்கு தேர்வு

அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். அப்போது நடந்த கென்சாஸ் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மகாத்மா காந்தியின் பெரிய பேரன் சாந்தி காந்தி போட்டியிட்டார்.

சென்னை திரும்பினார் ஸ்டாலின்

சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் அளித்துவிட்டு 11.11.2012 சென்னை திரும்பிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
மாகாண சபை முறையை இரத்துச் செய்யக்கோரி தே.சு.முன்னணி நாளை வழக்குத் தாக்கல்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மாகாணசபை முறையை ரத்துச் செய்யும்படி கோரி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாளை 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளது. 
13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்: ராஜித்த சபையில் சூளுரை
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டத்திற்கு ரணில் விமல் இணக்கம்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல்வீரவங்ச தலைமையிலான குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் சிறப்பாக விளக்கியுள்ளோம்!- மு.க. ஸ்டாலின்
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

11 நவ., 2012


3th ODI
Sri Lanka won by 7 wickets (with 34 balls remaining) (D/L method)
ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்திய பணமுதலைகள் கருப்புப் பணம் வைத்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால், அந்த வங்கி முகேஷ் அம்பானிக்காக ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது. 
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம் -கனடா வழங்கும் 17 வது பூவரசம் பொழுது சிறப்பு நிகழ்வு இன்று பிறிபகல் கனடா நேரம் 5 மணிக்கு கோலகலமாக நடைபெறவுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமையப்பெறும் மிக பிரமாண்டமான சனசமுக நிலையம்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரப்  பகுதியில் அமைந்திருக்கும் வாகீசர் சன சமூக நிலையம் UNDP நிதியுதவியுடன் மிகவும் பிரமாண்டமாய் புனரமைக்கப்பட்டுதற்போது நிறைவை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக காணப்பட்ட இச் சன சமூக நிலையம்
சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது.
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...! : ம.தி.மு.க.,வில் பரபரப்பு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,



பரிதி படுகொலை கொடுந்துயர் சம்பவம் : வைகோ அதிர்ச்சி

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பரிதி நடராஜா மாதேந்திரன் என்ற பரிதி பிரான்சில் 
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, நேற்றிரவு பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய

17 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த எம்.எல்.ஏ. மகன் மீது போலீசில் புகார்

உ.பி.மாநிலம், பசரா என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., மவுலானா ஜமீல் அகமது என்பவரது மகன், மற்றும் இருவர் கடத்திச் சென்று அருகில் உள்ள காட்டில் வைத்து கற்பழித்த சம்பவம்

ad

ad