புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


சர்வதேச நிலைப்பாடுகள், ஐ.நா. அறிக்கைகளை பரிசீலிக்காது அவற்றை நிராகரிப்பது நாட்டுக்கு பாதகமானது : சம்பந்தன் எம்.பி.

இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் நிலைப்பாடுகளையும் ஐ.நா.வின் அறிக்கைகளையும் எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாதவகையில் அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதானது


புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச ஆதரவு!– சுனந்த தேசப்பிரிய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் என்று அழைக்கப்படும் அமைச்சர் விமல் வீரவன்ச, 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலரது விளக்கமறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் என்று கூறப்படுபவரை எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர் கடந்த 1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி பஞ்சாப்பின் ஜீலம் பகுதியில் பிறந்தார்.


கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்: அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்தவை விடாது துரத்தும் வழக்கு
வத்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

30 நவ., 2012





சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.
இன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.
இந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி
சட்டப்பேரவை வைரவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா வெள்ளிக்கிழமை (30 நவம்பர் 2012) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி

காவிரி நதி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரண

காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, கர்நாடகா முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை ப யனளிக்காதது குறித்து தமிழக அரசு

இலங்கையின் என்னதான் நடக்கிறது ? சிங்கள் மாணவர்கள் யாழ் மாணவர்களுக்கு ஆதரவு !

இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கை வையாதே !, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து ! போன்ற சுலோகங்களுடன்

கன்னடன் தண்ணீர் மறுப்பின் மின்சாரம் எதற்கு ? மின்சாரத்தை தடுப்பது உறுதி என்றார் ?சீமான்

காவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்
ஓசூர்: கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்தால், தமிழகத்தில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று

தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு: தமிழக அரசியல் தலைவர்கள்-விவசாய அமைப்புகள் கண்டனம்


ஏற்கனவே குறுவை சாகுபடியை இழந்த தமிழக விவசாயிகள், கருகி வரும் சம்பா பயிர்களையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கர்நாடகம் கைவிரித்துவிட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீர்ப்பறவை பாடல் வரிகள் மாற்றம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை

இதையடுத்து பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ‘நீர்ப் பறவை’ பாடல்களில் அவர்கள் குறிப்பிட்ட

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் தங்கள் உறவுகளுக்கு அவசர அழைப்பு !


பன்னாட்டு சமூகத்தின் பூரண ஆதரவுடன் சிறிலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இன அழிப்பு போரை நாடாத்தி முடித்தது. தமிழ் மக்களாகிய எங்களின் பேசும் குரல் ஆகிய விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கபட்டு மூன்றரை ஆண்டுகள்

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
கடைசி நாளான வியாழக்கிழமை தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய இலங்கை அணி கடைசி வேளையில் (செஷன்) 195 ரன்களில் சுருண்டது.


தேமுதிக அவைத்தலைவர் கைது



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  அவதூறாக பேசிய வழக்கில் சேலம்‌ மாவட்ட தே.மு.தி.க., அவைத்தலைவரை இன்

திமுகவை தமிழக அரசு மதிக்காததால் சட்டப்பேரவை வைர விழாவை புறக்கணிப்போம் : கலைஞர்

தமிழக சட்டப்பேரவை வைரவிழா நாளை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். இந்த வைரவிழா ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர், அந்த வை


என் கணவர் சாக நான் விரும்பவில்லை: குழந்தையுடன் நானே தற்கொலை செய்து கொள்கிறேன்- தற்கொலை செய்த இளம்பெண் எழுதி வைத்த பரபரப்பு கடிதம்
கணவன்- மனைவி இடையே தகராறு - மகேஷ்வரி தனது 11 மாத பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கூதாம்பியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). அவினாசியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாதத்தில் பெண் குழந்தை
ஓடும் ரெயிலில் 13 கிலோ நகை கொள்ளை: மும்பை கொள்ளையர்கள் கைவரிசை- பரபரப்பு தகவல்கள்
கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஈரோடு அருகே ரெயில் வந்தபோது நகை வைத்திருந்த சூட்கேசுகளின் பாதுகாப்பு சங்கிலியை துண்டித்து
பாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா
உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று
விக்கிலீக்' இணையதளம் அதிபராக ஜூலியன் அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்

ad

ad