புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பொதுவேட்பாளர்!- ஐ.தே.கட்சி இணக்கம்?
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.

டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களில் சுருண்டது
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 35 கப்பல் ஊழியர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் "அட்வன் போர்டு" என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான "சீ மேன் கார்டு" எனும் பாதுகாப்பு கப்பல் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள்,
பிந்திய செய்தி 

    நாண்டேட் -பெங்களூர் விரைவு ரயிலில் தீ: 23 பேர் பலி

சனிக்கிழமை இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கொதசேரு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த நாண்டேட்- பெங்களூர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வல்வெட்டித்துறை நகரசபையில் ஈ பி டி பி கூட்டமைப்புக்கு ஆதரவு 
பலத்த எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்திருந்த வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று ஏற்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு – செலவுத் திட்டம்

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிறது அமெரிக்கா

ஜெனிவாக் கூட்டத்தொடரில் கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு சாதகமான பிரதிபலிப்பை – முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இம்முறை
சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை!

சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை

 விடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் இசைப்ரியா. விடுதலைபுலிகள் அமைப்பின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் ராணுவத்திடம் பிடிபட்ட அவர் கொடூரமாக
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்"
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்" ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும்)
பிந்திய செய்தி 
இலங்கை இராணுவத்தில் இரவோடு இரவாக தடாலடி இடமாற்றம் ! என்ன நடக்கிறது ?



நேற்றைய தினம் இரவு (வெள்ளியன்று) மகிந்தரால் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைத் தீவில் இடம்பெற்றுள்ள பாரிய இராணுவ மாற்றம் இதுவாகும். இது ஏன் நடைபெற்றுள்ளது ? எதற்காக நடைபெற்றுள்ளது என்பதனை பார்க்க முன்னர், யார் யார் எந்த தண்ணியில்லா காட்டுக்கு மாற்றமாகியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா ?
சிறிலங்கா அரச மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை - அனைத்துலக சமூகத்தின் அழுத்தம்: அல்ஜசீரா

சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என
€€€
மன்னார் மனித புதைகுழிகள் பற்றி அனைத்துலக விசாரணை வேண்டும் -மன்னார் ஆயர் கோரிக்கை

மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் கமி~ன் இணையத்தளத்தை முடக்க சீனா முயற்சித்ததா? விசாரணை ஆரம்பம்

டில்லியில் சட்ட சபை தேர்தல் நடைபெற்ற சமயத்தில் டில்லி தேர்தல் கமிஷன் அலுவலக இணையத்தளத்தில் ஊடுருவி, இணையத்தளத்தை முடக்க சீனர்கள் முயற்சி செய்த தகவல் வெளியாகி உள்ளது. இது
பிரிட்டனின் குடிவரவு சட்டமூலம் இன அடையாளங்களுக்கு வழிவகுக்கும்; யு.என்.எச்.சி.ஆர்.கடுந்தொனியில் எச்சரிக்கை


லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனால் முன்மொழியப்பட்டிருக்கும் குடிவரவு சட்ட மூலங்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கமரூனின் புதிய குடிவரவுச் சட்டமூலங்களால் வெளிநாட்டவர்கள் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்படுதல் வீட்டு வசதி தேவைப்படுவோரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுதல் மற்றும் இன ரீதியிலான
வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வடக்கு புன்னாலைக்கட்டுவன் சுதந்திரபுரம் பாரதி சனசமூக நிலையத்தில்

எப்போது எங்களுக்காக கதைக்கப்போகின்றீர்கள் ? மலையக பிரதிநிதிகளுக்கு ஒரு பகிரங்க மடல்

தேர்தல் காலங்­களில் மட்டும் சிரித்த முகத்­தோடு எம்மை தேடி வரும் பிர­தி­நி­தி­க­ளுக்கு வணக்கம் ! 
கல்வி, சுகா­தரம், விளை­யாட்டு, போக்­கு­ரத்துதொழில் குடி­யி­ருப்பு என சகல அம்­சங்­க­ளிலும் பின்­தங்­கி­யி­ருக்கும் எங்கள் பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க வேண்­டிய இடத்தில் நீங்கள் எவ­ருமே

சீனாவிலிருந்து ஹொங்கொங்கிற்கு கடத்தல்காரர்களால் நிர்மாணிக்கப்பட்ட இரகசிய சுரங்கப் பாதை

கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி ஆதிக்கம்

அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறுகிறது.
மெல்போர்னில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 226 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது நாள் போட்டியை பார்வையிட 78,346 பேர் அரங்கில் குவிந்த நிலையில் அவுஸ்திரேலியா தனது பந்து வீச்சு திறமையை வெளிக்காட்டியது.

சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய 75,000 பழங்கள் புறக்கோட்டையில் மீட்பு

இரசாயன பதார்த்தம் தெளிக்கப்பட்டதாக கண்டுபிடிப்பு

நெடுந்தீவு குதிரைகளை அழிவிலிருந்து காப்பாற்ற சரணாலயம் அமைக்கப்படும்

யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் இருக் கும் மிகப் பெரிய தீவான நெடுந்தீவில் இருக்கும் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதை களுக்கென ஒரு சரணாலயத்தை அமைப் பதென்று வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது நிபந்தனைகளை விதிப்பதற்கு முன் அரசின் பணிகளை பார்த்து முடிவெடுக்க வேண்டும்

ஐ.நா.மனித உரிமைப் பேரவையிடம் அமைச்சர் வேண்டுகோள்
அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசிடம் ஒப்படைத்த பொறுப்புக்களை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
அதனடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நம்நாட்டு பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று வெளிவிவகார

ad

ad