புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2015

ஐ.தே.க தேசியப் பட்டியலில் சுவாமிநாதன், வேலாயுதம், ஹசன் அலி, கரு, மலிக் ஐ. ம. சு. முவில்: பெளசி, டியூ, டிலான்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முவில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் அந்தந்தக் கட்சிகளின் தேசியப் பட்டியல் களில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கரு ஜயசூரிய,

196 எம்.பிக்களை தெரிவுசெய்ய 6151 பேர் தேர்தலில்; குதிப்பு கட்சிகள் சார்பில் 3,653


சுயேச்சைகள் சார்பில் 2,498 போட்டி
12 கட்சிகள், 24 சுயேச்சைகள் நிராகரிப்பு
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்வதற்காக ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.
இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3 ஆயிரத்து 653 வேட்பாளர்களும்,

வித்தியா கொலைச் சந்தேக நபர்களைத் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!


 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்

13 ஜூலை, 2015

வித்தியா வழக்கின் இரத்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கபட்டது . விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு

யாழ் தேர்தலலுவலகத்தில் சுமந்திரன்/ஈ பி டி பி பெரும் குழப்பத்தில் ஈடுபடடனர்


இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல்

யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 9


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்

இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடி தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பினைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

பா.ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது-மு.க.அழகிரி

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஒரு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அப்போது

தனக்கு தானே தீ மூட்டிய பெண் கான்ஸ்டபிள் சாவு; யாழில் சம்பவம்


திருமணம்  செய்ய மறுத்தமையினால் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.  

12 ஜூலை, 2015

கிரிக்கெட்: இந்தியாவையடுத்து தென்ஆப்பிரிக்காவையும் புரட்டியெடுத்த வங்காள தேசம்

வங்காள தேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் சேர்த்தனர்.

விம்பிள்டன் சுற்றில் ட்ஜோகொவிச் வெற்றி

விம்பிள்டன் ஆடவர்  கிண்ணத்தினை ட்ஜோகொவிச் பெடரரை எதிர்த்தாடி  7-6,5-7,6-4,6-4 என்ற ரீதியில் வென்றுள்ளார் .கடந்த வருபாமும் க்ஜோகொவிச் பெடரரை இறுதி ஆட்ட்த் தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

இஸ்ரோ இணையதளம் முடக்கம்


 
இஸ்ரோவின் வர்த்தக இணையதளமான ஆன்ட்ரிக்ஸ், மர்ம நபர்களால் ஊடுருவி, முடக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட 5 ராக்கெட்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி 28 ஏவுகணையை இந்தியா விண்ணில் செலுத்திய இரண்டு நாட்களில் இஸ்ரோவின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நெடுங்கேணிப்பகுதியில் கோர விபத்து ;இருவர் பலி![ படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு நீராவிப்பிட்டியிலிருந்து வவுனியா நோக்கி பலாப்பழத்துடனும் எருவுடனும் சென்ற மகேந்திரா பிக்கப் நைனா மடுவுக்கும் குறிசுட்ட குளத்துக்கும் இடையில்
காந்திய மக்கள் இயக்கம் போட்டியிட உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்


2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், முதல் கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும் காந்திய மக்கள் இயக்கத்தின்

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான

சென்னையில் கார் விபத்து: காயமின்றித் தப்பினார் ப.சிதம்பரம்




முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி செல்வதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலி



ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலியாகினான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கி பலி ஆனார். இது தொடர்பாக ஆப்கான் தேசிய

முதல் நாள் வசூல் ரூ.60 கோடி: மிரட்டும் பாகுபலி

லகம் முழுவதும் நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்கு  திரைவிருந்தாக அமைந்துவிட்ட 'பாகுபலி' திரைப்படம், முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்து, இந்திய சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

முதல் நாளிலேயே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடி ரூபாய் அளவிற்கும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 15 கோடி ரூபாய் அளவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad