12 ஜூலை, 2015

நெடுங்கேணிப்பகுதியில் கோர விபத்து ;இருவர் பலி![ படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு நீராவிப்பிட்டியிலிருந்து வவுனியா நோக்கி பலாப்பழத்துடனும் எருவுடனும் சென்ற மகேந்திரா பிக்கப் நைனா மடுவுக்கும் குறிசுட்ட குளத்துக்கும் இடையில்
அதிக வேகம் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 10.07.2015 அன்று பி.ப 5.45 மணியளவில் மரத்துடன் மோதுண்டு அவ்விடத்திலேயே சாராதி மிசைத்முகமட் நிசான் வயது 26 இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உதவியாளர் அமுறியா றிசாட் வயது 27 இருவரும் நசியுண்டு மரணமடைந்துள்ளனர். இவ் விபத்தின் சம்பவம் தொடர்பாக கனகராஜன்குளம் பொலிஸ் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
unnamedunnamed (1)unnamed (2)unnamed (3)