திங்கள், மார்ச் 24, 2014

ஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்பாட்டம் 
ஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் இலங்கை அரசின் ஏற்பாட்டில் ஐ.நா.முன்றலில் சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம்
மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் மனைவியிடம் அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. மாயமாகி 2 வாரத்திற்கு

20 உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில்

இசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசையமைப்பாளர் – தரப்படுத்தலில் முடிவு

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு  ஒன்றியம்

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின்
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின்

பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்த பாண்டிசேரி தமிழ்க்குடும்பம் கைது

பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான  லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு

சர்­வ­தேச விசா­ர­ணையுடன் வெளிவருகிறது நவிப்பிள்ளையின் அறிக்கை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை தொடர்­பாக தயா­ரித்த அறிக்கை எதிர்­வரும் 26 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜெனீவா மனித உரி­மை­யாளர் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்ப­ட­வுள்­ளது.

மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி - தண்ணீரை ஊற்றிய போலீசார் (Photos)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை
வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி! மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.
ஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டம்!- நிமால் சிறிபால டி சில்வா
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசின் சட்ட முன்னகர்வு: ஐ.நாவின் அனைத்துலக தீர்ப்பாயத் தலைவர் களப்பணியில்! ஜெனீவாவில் ஊடகவியலாளார் மாநாடு
அனைத்துலக சட்டங்களின் முன்  இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள்
சுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை: பூவிருந்தவல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையத்தில் 1991ம் ஆண்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலைய
மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதில்
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பள்ளி குழந்தைகள் கடத்தி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்
 

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் பள்ளிக்கு சென்ற மாணவியும், அவரது சகோதரனும் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.
 


பிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்
உத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார்.
பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,

நரேந்திரமோடியை சந்திக்கிறார் நடிகர் நாகர்ஜூனா
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கக்கோரிய லெக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி
 ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்ககோரி லெக்ஸ் நிறுவனம் 2-வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
எகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு தூக்கு தண்டனை
 இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார்

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமராகும் கனவு பலிக்காது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதனையொட்டி தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண்டு வரக் கோரி சென்னையில் ரெயில் மறியல்
 


ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும்: கலைஞர் வேண்டுகோள்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து
புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்?: பொ.ஐங்கரநேசன் கேள்வி

புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பு
இலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!– விமல் வீரவன்ச

அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக வெளிநாட்டு தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல்அழகிரி உறவு வை கோ வுக்கு நன்மையா 
அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.
 தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளார். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்

புதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு

Army checking

விடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் ? -விஜயகலா கேள்வி

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!

pengal bech 03
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்

மார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ

4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
India won by 7 wickets (with 2 balls remaining)

Pakistan won by 16 runs