கனேடிய தமிழீழ சுற்றுக்கிண்ணம் – உதைபந்தாட்ட போட்டி.(படங்கள்)
செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, (01 – 09 – 2012 ) L’Amoreaux விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு தமிழீழ மற்றும் கனேடிய தேசியக்கொடிகள் ஏற்றப்பட, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வு மாலை பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது. அதில் பங்குபற்றிய இளையோர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி