டி 20உலககிண்ணம் நேரடி வர்ணனை .
இலங்கை எதிர் நியூசீலந்து
இலங்கை வெற்றி
புதிய தலைவர் மாலிங்கவின் கீழ் முதல் வெற்றி நம்ப முடியாத வெற்றி குறைந்த ஒட்டமான 119 ஐ எடுக்க முடியாமல் நியூசீலந்து தோல்வி
இலங்கையின் அற்புதமான களத்தடுப்பு பந்து வீச்சு சங்ககாரவின் விக்கெட் காப்பு நம்ப முடியாத வெற்றி இலங்கைக்கு இப்போது அரை இறுதி ஆட்டத்துக்குள் நுழைகிறது
அண்டர்சன் காயம் ஆடவில்லை ஹேரத்தின் அப்ட்புத ஓந்து வீச்சு
ஹேரத்தின் பந்து ரன் அவுட் முக்கிய அட்டகாரர் வில்லியமாசன
30 பந்தில் 61 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் வாழ் பகுதி ஆட்டகார்கள் ஆடும் நிலை வில்லியம்சன் மட்டும் உள்ளார் வீழ்ந்தார் முக்கிய விக்கெட் போனது

Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 59/7 (15/20 ov)