புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

டி  20உலககிண்ணம் நேரடி வர்ணனை .
இலங்கை எதிர் நியூசீலந்து 
இலங்கை வெற்றி 
புதிய தலைவர் மாலிங்கவின்  கீழ் முதல் வெற்றி நம்ப முடியாத  வெற்றி குறைந்த ஒட்டமான 119 ஐ  எடுக்க முடியாமல்  நியூசீலந்து  தோல்வி 
இலங்கையின் அற்புதமான  களத்தடுப்பு பந்து வீச்சு சங்ககாரவின் விக்கெட் காப்பு   நம்ப முடியாத  வெற்றி இலங்கைக்கு இப்போது அரை இறுதி ஆட்டத்துக்குள் நுழைகிறது 
அண்டர்சன் காயம் ஆடவில்லை ஹேரத்தின் அப்ட்புத ஓந்து வீச்சு 
ஹேரத்தின் பந்து ரன் அவுட்  முக்கிய அட்டகாரர்  வில்லியமாசன
30 பந்தில் 61 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் வாழ் பகுதி ஆட்டகார்கள்  ஆடும் நிலை வில்லியம்சன் மட்டும் உள்ளார் வீழ்ந்தார்  முக்கிய விக்கெட்  போனது 
Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 59/7 (15/20 ov)
New Zealand require another 61 runs with 3 wickets and 30 balls remainin
மில்ஸ் வீழ்த்தப்ப்டார் 7 வது விக்கெட் .செனனாயகவின் பந்தில் எல் பீ டபிள்யூ 
கடைசி 5 ஓவர்களில் 1,11,5 ,1,1,ஓட்டங்கள் 

இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெல்லுமானால் மாலிகாவின் புகழ் கோடி கட்டும் அற்புதமாக  வியூகம் மதி போராடுகிறார்  .  சிம்பிள் அண்ட் தலேண்டேத் கப்டன்
வில்லயம்சனின் 34 தவிர மற்ற வீரர்களின் ஓட்ட எண்ணிக்கை 5,0,0,0,2,0 இப்படி அமைந்துள்ள்ளது  மோசமானது
நியூசீலந்தின் ஓட்ட குவிப்பு மோசமாக உள்ளது கடைசி 5 ஓவர்களில் எடுத்த ஓட்டங்கள் இப்படி உள்ளன 1,2,1,2,2,
52 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் 4  விக்கெடுகள் மீதி உள்ளனா இலங்கை முதலில் பட்டிங் செய்து கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் 8 இல் வெற்றி பற்றுள்ளது
இன்றும் வெல்லுமா சாத்தியம் உண்டு
நியூசீலந்தின் வீரர்கள் மிரண்டு போய் தடுமாறி அடித்து ஆடாமல்  மௌனம்  காக்கிறார்களோ .ஸ்ரீலங்காவின் பந்துவீச்சை சமாளிக்கவும் முடியவில்லை ஓட்டம்  எடுக்கவும் முடியாமல் என்ன செய்வது மிரளுகிறார்கள் Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 33/6 (9.6/20 ov)
ஆறாவது வெக்கேட் என்ன அற்புதம் இலங்கையின் அத்தனை வீரர்களும் பந்து வீசுவார்களா அமாம் செனனாயாக்க விக்கெட்டைவீழ்த்தினார்  இப்போது

ஹேரத் அற்புதம் நிகழ்கிறது மற்ற விக்கெட் வீழ்கிறது  ஆம் இன்றைய ஆட்டத்தில் நியூசீலந்தின் நட்சத்திர ஆட்டக்கரகலானா டைலேர் நீசம் மக்குல்லாம் ௦ ஓட்டத்தில் ஓட்டம் எடுக்காமலே அவுட் .மற்றும் குப்டில் ௫ ராஞ்சி 2 மோசமான ஆட்டம் இலங்கை வெல்லுமா நடக்கலாம் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது ஹேரத் 4விக்கேடுக்கள் கைப்பற்றி உள்ளார்

இலங்கையை தன பந்துவீசினால் சிதறடித்த நீசம் அவர்களை பழி வாங்கியதா இலங்கை வந்த வேகத்தில் முதலாவது பந்திலேயே   அனுப்பியது  அற்புதம் கப்டன் மாலிங்க  வீசுகிறார் பார்ப்போம் உலகின் தலை சிறந்த விக்கெட் காப்பாளர் சங்ககார தனது அற்புதமான  முழு திறமையையும் காட்டி அசத்துகிறார் MJ Guptill run out (Herath/†Sangakkara) 5 9 0 0 55.55
KS Williamson not out 20 21 3 0 95.23
View dismissal BB McCullum* st †Sangakkara b Herath 0 5 0 0 0.00
View dismissal LRPL Taylor lbw b Herath 0 5 0 0 0.00
View dismissal JDS Neesham b Herath 0 1 0 0 0.00
View dismissal L Ronchi† lbw b Herath 2 4 0 0 50.00
Extras (w 2) 2
  Total (5 wickets; 7.3 overs) 29

Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 24/4 (6.2/20 ov)
New Zealand require another 96 runs with 6 wickets and 13.4 overs remaining

ad

ad