புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

மேல் மாகாணசபைத் தேர்தல் தொகுதி வாரியான முடிவுகள் – கொழும்பில் இரு தொகுதிகளில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்ட ஆளும்கட்சி

மேல் மாகாணசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், களுத்துறை, கம்பகா ஆகிய மாவட்டங்களின் அனைத்து தொகுதி ரீதியான முடிவுகளும் வெளியாகிவிட்டன.  

இதில், ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை பெற்றுள்ளது.  கொழும்பில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியால், கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மேற்கு ஆகிய தொகுதிகளில்  ஆளும்கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சிக்கு கணிசமான  வாக்குகள் கிடைத்துள்ளன.

கொழும்பு மாவட்டம் - இறுதி முடிவு

ஐ.ம.சு.மு - 443,083 - 45.33 % - 18 ஆசனங்கள்
ஐதேக – 285,538 - 29.21 % - 12
ஜேவிபி – 74,437 - 7.62 % - 3
ஜனநாயக கட்சி – 71,525 - 7.32 % - 3
ஜனநாயக மக்கள் முன்னணி – 44,156 - 4.52 % - 2
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 20,163 - 2.06 % - 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -15,491 - 1.58 % - 1

கொழும்பு மாவட்டம் – கடுவெல தொகுதி

ஐ.ம.சு.மு – 58,259 - 57.48 %
ஐ.தே.க – 20,713 - 20.44 %
ஜே.வி.பி -10,659 - 10.52 %
ஜனநாயக கட்சி – 10,182 - 10.05 %

கொழும்பு மாவட்டம் – அவிசாவெல தொகுதி

ஐ.ம.சு.மு – 42,635 - 60.86 %
ஐ.தே.க – 15,363 - 21.93 %
ஜனநாயக கட்சி – 4,297 - 6.13 %
ஜே.வி.பி – 4,092 - 5.84 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 1,790 - 2.56 % 


கொழும்பு மாவட்டம் – கொழும்பு கிழக்கு தொகுதி

ஐ.தே.க – 13,092 - 32.74 %
ஐ.ம.சு.மு – 12,806 - 32.02 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 5,643 - 14.11 %
ஜே.வி.பி - 3,088 - 7.72 %
ஜனநாயக கட்சி - 2,496 - 6.24 %

கொழும்பு மாவட்டம் – மகரகம தொகுதி

ஐ.ம.சு.மு – 42,883 - 56.02 %
ஐ.தே.க – 14,666 - 19.16 %
ஜனநாயக கட்சி – 9,115 - 11.91 %
ஜே.வி.பி – 8,504 - 11.11 %

கொழும்பு மாவட்டம் – கஸ்பேவ தொகுதி

ஐ.ம.சு.மு – 55,372 - 54.58 %
ஐ.தே.க – 27,499 - 27.11 %
ஜனநாயக மக்கள் முன்னணி -
முஸ்லிம் காங்கிரஸ் –
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -
ஜே.வி.பி – 9,807 - 9.67 %
ஜனநாயக கட்சி – 7,427 - 7.32 %

கம்பகா மாவட்டம் – இறுதி முடிவு

ஐ.ம.சு.மு – 582,668 - 57.98 % - 23 ஆசனங்கள்
ஐ.தே.க – 249,220 - 24.80 % - 10 ஆசனங்கள்
ஜனநாயக கட்சி – 88,557 -8.81 % - 4 ஆசனங்கள்
ஜே.வி.பி – 56,405 - 5.61 % - 2 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் – 17,296 - 1.72 % - 1 ஆசனம்

கம்பகா மாவட்டம் – பியகம தொகுதி

ஐ.ம.சு.மு – 40,473 5 - 4.42 %
ஐ.தே.க – 19,859 - 26.70 %
ஜனநாயக கட்சி – 6,691 - 9.00 %
ஜே.வி.பி – 5,073 - 6.82 %

கம்பகா மாவட்டம் – அத்தனகல தொகுதி

ஐ.ம.சு.மு – 50,735 - 63.38 %
ஐ.தே.க – 13,667 - 17.07 %
ஜனநாயக கட்சி – 6,333 - 7.91 %
முஸ்லிம் காங்கிரஸ் – 4,504 - 5.63 %
ஜே.வி.பி – 4,244 - 5.30 %

கம்பகா மாவட்டம் – மீரிகம தொகுதி

ஐ.ம.சு.மு – 43,418 - 60.96 %
ஐ.தே.க – 16,957 - 23.81 %
ஜனநாயக கட்சி – 5,550 - 7.79 %
ஜே.வி.பி – 4,244 - 5,550 - 7.79 %
முஸ்லிம் காங்கிரஸ் – 1,256 - 1.76 %

கம்பகா மாவட்டம் – திவுலப்பிட்டிய தொகுதி

ஐ.ம.சு.மு – 40,666 - 61.90 %
ஐ.தே.க – 17,835 - 27.15 %
ஜனநாயக கட்சி – 4,823 - 7.34 %
ஜே.வி.பி – 2,112 3.21 %

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மத்தி தொகுதி

ஐ.தே.க – 40,170 - 45.94 %
ஐ.ம.சு.மு – 17,472 - 19.98 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 8,854 - 10.13 %
முஸ்லிம் காங்கிரஸ் – 8,629 - 9.87 %
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,480 - 5.12 %
ஜனநாயக கட்சி – 2,166 - 2.48 %
ஜே.வி.பி – 2,126 - 2.43 %

கொழும்பு மாவட்டம் – கொழும்பு வடக்கு தொகுதி

ஐ.தே.க – 16,165 - 28.03 %
ஜனநாயக மக்கள் முன்னணி – 12,795 - 22.19 %
ஐ.ம.சு.மு – 10,873 - 18.86 %
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6,111 - 10.60 %
முஸ்லிம் காங்கிரஸ் – 4,174 - 7.24 %
ஜனநாயக கட்சி – 1,488 - 2.58 %
ஜே.வி.பி – 1,214 - 2.11 %

கம்பகா மாவட்டம் – வத்தளை தொகுதி

ஐ.ம.சு.மு – 36,650 - 49.88 %
ஐ.தே.க – 22,642 - 30.81 %
ஜனநாயக கட்சி – 5,432 - 7.39 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 3,873 - 5.27 %
ஜே.வி.பி – 3,433 - 4.67 %
முஸ்லிம் காங்கிரஸ் – 1,143 - 1.56 %

களுத்துறை மாவட்டம் – இறுதி முடிவுகள்

ஐ.ம.சு.மு – 337,924 - 58.91 % - 13 ஆசனங்கள்
ஐ.தே.க – 144,924 - 25.26 % - 6 ஆசனங்கள்
ஜனநாயக கட்சி - 43,685 - 7.62 % - 2 ஆசனங்கள்
ஜே.வி.பி – 25,366 - 4.42 % - 1 ஆசனம்

களுத்துறை மாவட்டம் – ஹொரண தொகுதி

ஐ.ம.சு.மு – 44,988 - 62.93 %
ஐ.தே.க – 14,948 - 20.91 %
ஜனநாயக கட்சி - 5,315 - 7.43 %
ஜே.வி.பி – 3,949 - 5.52 %

கொழும்பு மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐ.ம.சு.மு – 8,175 - 61.23 %
ஐ.தே.க – 2,221 - 16.63 %
ஜனநாயக கட்சி – 1,470 - 11.01 %
ஜே.வி.பி – 1,165 - 8.73 %

கொழும்பு மாவட்டம் – ஹோமகம தொகுதி

ஐ.ம.சு.மு – 53,983 - 52.28 %
ஐ.தே.க – 32,890 - 31.85 %
ஜே.வி.பி – 9,127 - 8.84 %
ஜனநாயக கட்சி - 6,194 - 6.00 %

கம்பகா மாவட்டம் – நீர்கொழும்பு தொகுதி

ஐ.ம.சு.மு – 28,763 - 45.97 %
ஐ.தே.க – 22,687 - 36.26 %
முஸ்லிம் காங்கிரஸ் – 3,943 - 6.30 %
ஜனநாயக கட்சி – 3,294 - 5.26 %
ஜே.வி.பி – 2,330 - 3.72 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 1,388 - 2.22 %

கம்பகா மாவட்டம் – மகர தொகுதி

ஐ.ம.சு.மு – 55,286 - 61.58 %
ஐ.தே.க – 17,872 - 19.91 %
ஜனநாயக கட்சி - 9,136 - 10.18 %
ஜே.வி.பி – 5,965 - 6.64 %

கொழும்பு மாவட்டம் – பொறளை தொகுதி

ஐ.தே.க – 15,302 - 41.82 %
ஐ.ம.சு.மு – 11,750 - 32.11 %
ஜே.வி.பி – 2,908 - 7.95 %
ஜனநாயக கட்சி - 1,787 - 4.88 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 1,764 - 4.82 %

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மேற்கு தொகுதி

ஐ.தே.க – 7,073 - 32.97 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 5,703 - 26.58 %
ஐ.ம.சு.மு – 4,783 - 22.29 %
ஜனநாயக கட்சி - 1,098 - 5.12 %

கொழும்பு மாவட்டம் – கோட்டே தொகுதி

ஐ.ம.சு.மு – 20,217 - 47.56 %
ஐ.தே.க – 10,970 - 25.81 %
ஜனநாயக கட்சி - 5,024 -11.82 %
ஜே.வி.பி – 4,201 - 9.88 %

கொழும்பு மாவட்டம் – மொறட்டுவ தொகுதி
ஐ.ம.சு.மு – 38,305 - 50.71 %
ஐ.தே.க – 24,366 - 32.26 %
ஜனநாயக கட்சி - 5,956 - 7.89 %
ஜே.வி.பி – 4,848 - 6.42 %

கொழும்பு மாவட்டம் – கொலன்னாவ தொகுதி

ஐ.ம.சு.மு – 35,813 - 46.50 %
ஐ.தே.க – 22,072 - 28.66 %
ஜே.வி.பி – 22,072 - 28.66 %
ஜனநாயக கட்சி - 5,637 - 7.32 %
முஸ்லிம் காங்கிரஸ் – 2,403 - 3.12 %
ஜனநாயக மக்கள் முன்னணி - 2,371 - 3.08 %

கம்பகா மாவட்டம் – மினுவாங்கொட தொகுதி

ஐ.ம.சு.மு – 51,035 - 62.23 %
ஐ.தே.க – 18,205 - 22.20 %
ஜனநாயக கட்சி - 6,759 - 8.24 %
ஜே.வி.பி – 4,809 - 5.86 %

கம்பகா மாவட்டம் – ஜா-எல தொகுதி

ஐ.ம.சு.மு – 46,286 - 54.40 %
ஐ.தே.க – 25,364 - 29.81 %
ஜனநாயக கட்சி - 7,267 - 8.54 %
ஜே.வி.பி – 5,534 - 6.50 %

கம்பகா மாவட்டம் – தொம்பே தொகுதி 
ஐ.ம.சு.மு – 44,256 - 62.18 %
ஐ.தே.க – 18,277 - 25.68 %
ஜனநாயக கட்சி - 5,206 - 7.31 %
ஜே.வி.பி – 2,779 - 3.90 %

கம்பகா மாவட்டம் – களனிய தொகுதி

ஐ.ம.சு.மு – 28,200 - 52.87 %
ஐ.தே.க – 13,030 - 24.43 %
ஜனநாயக கட்சி - 5,677 - 10.64 %
ஜே.வி.பி – 4,288 - 8.04 %

களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தொகுதி

ஐ.ம.சு.மு – 37,690 - 51.42 %
ஐ.தே.க – 21,558 - 29.41 %
ஜனநாயக கட்சி - 6,694 - 9.13 %
ஜே.வி.பி – 4,288 - 4,110 - 5.61 %

கொழும்பு மாவட்டம் - தெகிவளை தொகுதி

ஐ.ம.சு.மு – 12,361 - 36.09 %
ஐ.தே.க – 11,629 - 33.95 %
ஜனநாயக கட்சி - 3,301 - 9.64 %
ஜனநாயக மக்கள் முன்னணி – 2,639 -7.70 %
ஜே.வி.பி – 2,196 - 6.41 %

கொழும்பு மாவட்டம் - இரத்மலானை தொகுதி

ஐ.ம.சு.மு – 17,396 - 44.65 %
ஐ.தே.க – 11,347 - 29.12 %
ஜனநாயக கட்சி - 3,887 - 9.98 %
ஜே.வி.பி – 3,621 - 9.29 %
ஜனநாயக மக்கள் முன்னணி – 1,096 - 2.81 %

கம்பகா மாவட்டம் - கம்பகா தொகுதி

ஐ.ம.சு.மு – 50,227 - 59.57 %
ஐ.தே.க – 16,633 - 19.73 %
ஜனநாயக கட்சி - 10,143 - 12.03 %
ஜே.வி.பி – 6,767 - 8.03 %

கம்பகா மாவட்டம் - கட்டான தொகுதி

ஐ.ம.சு.மு – 50,857 - 58.05 %
ஐ.தே.க – 22,491 - 25.67 %
ஜனநாயக கட்சி - 9,083 - 10.37 %
ஜே.வி.பி – 3,964 - 4.52 %

களுத்துறை மாவட்டம் - களுத்துறைத் தொகுதி

ஐ.ம.சு.மு – 38,777 - 53.16 %
ஐ.தே.க – 21,639 - 29.66 %
ஜனநாயக கட்சி - 5,275 - 7.23 %
ஜே.வி.பி – 3,851 - 5.28 %
முஸ்லிம் காங்கிரஸ் - 2,892- 3.96 %

களுத்துறை மாவட்டம் - பண்டாரகம தொகுதி

ஐ.ம.சு.மு – 54,019 - 63.41 %
ஐ.தே.க – 16,087 - 18.88 %
ஜனநாயக கட்சி - 8,997 - 10.56 %
ஜே.வி.பி – 3,768 - 4.42 %

களுத்துறை மாவட்டம் - புலத்சிங்கள தொகுதி

ஐ.ம.சு.மு – 33,226 - 66.28 %
ஐ.தே.க – 11,357 - 22.66 %
ஜனநாயக கட்சி - 2,631 - 5.25 %
ஜே.வி.பி – 1,455 - 2.90 %

களுத்துறை மாவட்டம் - பேருவளை தொகுதி

ஐ.ம.சு.மு – 39,715 - 52.60 %
ஐ.தே.க – 24,615 - 32.60 %
முஸ்லிம் காங்கிரஸ் - 4,868 - 6.45 %
ஜனநாயக கட்சி - 3,283 - 4.35 %
ஜே.வி.பி – 2,664 - 3.53 %

களுத்துறை மாவட்டம் - அகலவத்தை தொகுதி

ஐ.ம.சு.மு – 39,488 - 65.09 %
ஐ.தே.க – 14,840 - 24.46 %
ஜனநாயக கட்சி - 3,171 -5.23 %
ஜே.வி.பி – 1,455 - 2,003 - 3.30 %
களுத்துறை மாவட்டம் - மத்துகம தொகுதி

ஐ.ம.சு.மு – 38,792 - 57.94 %
ஐ.தே.க – 17,101 - 25.54 %
ஜனநாயக கட்சி - 5,997 - 8.96 %
ஜே.வி.பி – 2,593 - 3.87 %

கம்பகா மாவட்டம் - அஞ்சல் வாக்குகள்

ஐ.ம.சு.மு – 15,816 - 65.28 %
ஐ.தே.க – 3,701 - 15.28 %
ஜனநாயக கட்சி - 3,163 - 13.06 %
ஜே.வி.பி – 1,344 - 5.55 %

களுத்துறை மாவட்டம் - அஞ்சல் வாக்குகள்

ஐ.ம.சு.மு – 11,229 - 64.24 %
ஐ.தே.க – 2,779 - 15.90 %
ஜனநாயக கட்சி - 2,322 - 13.28 %
ஜே.வி.பி – 973 - 5.57 %

ad

ad