புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2015

திருமலையில் திடீர் திருப்பம்!மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக் சம்பந்தனுடன்.இணைந்தார்

சம்பந்தன் வெல்வது உறுதி 
மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்

பஸ்டியன் வீதியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாண பெண்ணுடையது




கொழும்பு புறக்கோட்டை பஸ்டியன் வீதியில் மீட்கப்பட்ட சடலம் யாழ்பபாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு மூவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்!



திமுக தலைவர்  கலைஞர்  அறிக்கை :

’’உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி  தத்து தலைமையிலான உச்ச நீதி மன்ற அரசியல் சட்ட  அமர்வு,  இன்று  (29-7-2015)  காலையில் அளித்த தீர்ப்பில்,

நடந்தது என்ன? சவுதியில் கழுத்து அறுபட்டு வவுனியா பெண் மரணம்


சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ச

விடைபெற்றார் மக்கள் ஜனாதிபதி; அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது





மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த

தற்போதைய செய்தி ..யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: மும்பையில் பலத்த பாதுகாப்பு




மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேமனின் குடும்பத்தினர்

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு


சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

29 ஜூலை, 2015

பாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு நாளையுடன் இரண்டாம் தவணை (30) முடிவடைவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைப்

இலங்கை கிரிக்கட் அணியின் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் சுட்டுகொல்லப்பட்டார்


2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தியமைக்கு திட்டம் வகுத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ங்கச்சியை வயலுக்கு கூட்டிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தபின் நானே அவளை தனியாக விட்டு வந்தேன்!!கிளிநொச்சி சிறுமியின் அண்ணன் அதிரடி வாக்குமூலம்!!


கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி குஞ்சு பரந்தன் பகுதியில் வயலுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் ஒன்று விட்ட

கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது -புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்..!! (பேட்டி)


தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க


விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறை -இலங்கை

-
இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்கிறார் : தேர்தல் ஆணையாளர் 
 தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும் மெத்தப்பாடு படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ததேகூ வேட்பாளர் சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில்

ad

ad