29 ஜூலை, 2015

பாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு நாளையுடன் இரண்டாம் தவணை (30) முடிவடைவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைப்
பிரிவு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தர பரீட்சைகள் நடைபெறும் மத்தியநிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திறக்கப்படும்
.