""ஹலோ தலை வரே... தமிழக அரசின் பட்ஜெட் எப்படி?''
""நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிச்சதை டி.வி.யில பார்த்தேம்ப்பா.. அம்மா.. அம்மாங்கிற வார்த்தைக்கு நடுவுல சில அறிவிப்புகளை அவர் அறி விச்சதை கவனிச்சேம்ப்பா.. சொல்லிக்கொடுத்தது போல ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டித் தட்டி