புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2019

சரணடைந்த 2,994 பேர் எங்கே?

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின்

முன்னாள் எம்பியான ஜே.சிறீரங்காவுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டுள்ளது

2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18)

15 அக்., 2019

புங்குடுதீவில் தொடர்மழை.மதியம் தொடங் கி இரவும் நீடிக்கிறது  (08-30 ) 

கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில்  தொடர்ந்து மழை   அனைத்து  வயலகளிலும்  நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும்  இன்றும்  கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது  மதியம்  தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள்  மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில்  எல்லாப்பகுதிகளிலும்  உள்ள  வயல்களை நெல்  விதைக்கும் ஆயத்தங்களை  மக்கள்  செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட  இந்த வருடம்  முழு  வயல்களிலும்  விதைக்கும்  தயார் படுத்தல்களை  செயவது  சந்தோசம்  தருகிறது 

14 அக்., 2019

தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்ட ஆவணம் வெளியானது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

வெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய! சரவணபவன் ஆக்ரோஷம்

வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு வந்த மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னவன், அவன் மாமிசம் உண்பவனல்லன். முள்ளிவாய்க்காலில் தன்னுடைய உத்தரவை அவர் வழங்குகின்றார். அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். அவரை மறந்துவிடாதீர்கள். மீண்டும் இவ்வாறான
தமிழர்களை கொன்ற ராஜீவ்காந்தி தமிழர்களின் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு திருத்தி எழுதப்படும்; சீமான் மீது வழக்கு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து- முன்னணி மறுப்பு இரண்டாம் பதிவு

ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய 5 கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்ப
பிரதி துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜா

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டத்திலேயே பேராசிரியர்
கெஞ்சினோம்! அது நடக்கவில்லை க.குமார் ஆதங்கம் விடாப்பிடியில் கஜன் குமார் மாணவர்கள் எதையோ நினைத்த பொரிமாத்தோண்டி கதை கஜானா

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம்.
நச்சென்று ஒரு  நெத்தியடி
------------------------------------------
 மாவை  போன்ற பழுத்த அரசியல்வாதிகளும் செல்வம் சித்தார்த்தன்  போன்ற முன்னாள் போராளித்தலைகளும்  விக்கி போன்ற அறிவாளிகளும் அவர்களின் அநிருபவத்தை விட பலமடங்கு  சிறுத்த சாதாரண  பல்கலைக்கழக  மாணவர்களின் ஒற்றுமை பாலத்தின் முடிச்சுக்கு மரியாதையை  தந்த வரலாற்றுப்பெருமை  நிகழ்வு இது ஆயிரம் தான் இருந்தாலும்  எத்தனையோ வைமர்சனங்கள்   கண்டாலும் காலத்தின் தேவை கருதி  எம் வருங்கால பல்கலை தூண்களின்  முயட்சிக்கு அடிபணிந்தமை  கேவலமல்ல  எடுத்துக்காட்டு கொத்தவின் காசுக்கு  அடிமை  சுமந்திரன் ரகசிய பேச்சு சஜித்துக்கு  ஓகே  சொல்லிட்டாங்க  பச்சைக்கு பச்சயக்கொடி என்றெல்லாம்  வெறும்    வாய்  விமர்சனக்களை   வைத்தவர்களுக்கு  ஒரு சவால்  இந்த உடன்பாடு பாராட்டுக்கள் 
ஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த

கோடிகளில் மயங்கும் கொள்கை (கொள்ளை ) கட்சிகள் -தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கோத்தாவுடன் கைகோர்ப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ப.ஜெயகாந்தன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

13 அக்., 2019

NEWS NOW
---------------------
சுமந்திரன் ,சிவசக்தி ஆனந்தனும் வெளியேறினர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு தமிழ் கட்சிகள் இணைந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று இரு சற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

பலாலிக்கு விரையும் குடிவரவு அதிகாரிகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அடுத்த வாரம் யாழ்ப்பாணம் விமான நிலையம், திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அங்கு

சிவாஜியை காப்பாற்றும் ரெலோவின் யாழ்.கிளை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.இதன்போதே, மாவட்டக் கிளை

சுவிசில் ஒன்றுகூடிய குர்திஷ் ஆதராவளர்கள்; காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம்

2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்),

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள்

கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்பு

ad

ad