உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக தைப்பொங்கலுக்குப் பின்னர் 17 ஆம் திகதியே தமது தீர்மானத்தை அறிவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது |
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை
ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை
சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை