புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

என்_கண்களை_கலங்க_வைத்த_சம்பவம்
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம்

சுவாதி, ராம்குமாரை நான் கொலை செய்தேனா !! கருப்பு முருகானந்தம்

சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழக பாஜக பிரமுகரான கருப்பு முருகானந்தம்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு

உயர்தர பரிட்சை பெறுபேற்றுக்குரிய Z-புள்ளி வெளியீடு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2015 ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட் ஸ்கோர்) இன்று

27,603 மாணவர்கள் பல்கலை செல்ல வாய்ப்பு

கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்இம்முறை 27,603

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் யோஷித்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு

அழைப்பு கடிதங்கள் கிடைக்காத ஆசிரியர்களின் கவனத்திற்கு!

ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சிலர் கடந்த வருடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக பெருமை பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சியிலேயே

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி கூடியபோது கூடுதல் புள்ளி விவரங்களை தர வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசின் நீர்வள செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் இது ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகமும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகமும் மனுத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

ராம்குமார் அடைக்கப்பட்டது அந்த இடத்திலா..! வெளிவராத அதிர்ச்சி தகவல்


சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம்

வேத கணிதத்திற்கு என தமிழில் ஒரு அழகிய இணையத்தளம்

தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்

19 செப்., 2016

தீக்கிரையான கிளிநொச்சி பொதுச்சந்தையை பார்வையிட்ட கூட்டமைப்பினர்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று (திங்கட்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பை

புலனாய்வு என்ற போர்வையில் துன்புறுத்தப்படும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள்

யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள

42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்


காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து

ராம்குமார் இதற்காக தான் கொல்லப்பட்டுள்ளார்! பிரான்ஸ் தமிழச்சி பரபரப்பு பதிவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸ் தான் கொன்றது என்று பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில்

அ தி மு க மந்திரிகளை போலவே தி மு க சிவா எம் பி யும் மன்மத லீலை

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா- திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்பி சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்


புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து  உறவுகளை பாதுகாக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

அநுராதபுரம் சிறைச்சாலையில்21ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில்  நீண்டகாலமாக  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது



தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டி


முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தமிழக அளவில் கிரிக்கெட்டில் புதிய அவதாரமாக உருவெடுத்த புதுமையான

18 செப்., 2016

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 17 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 20
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை
 நிறுத்தியது கர்நாடகம்


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர்

ராம்குமார் மரணம் : கொலையா? தற்கொலையா?




சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று சிறையில் உள்ள

என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு



சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று

வெளிநாட்டு நாணயங்களுடன் கைது

12.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை

சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத்

யாழில் போதைப்பொருள் கட்டுப்பாடு,விபத்துக்களை தடுப்பது தொடர்பில் சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் ஆராய்வு

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு  கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா

பிரபல எழுத்தாளர் குறமகள் கனடாவில் காலமானார்.
காங்கேசன்துறை - மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாக கொண்ட குறமகள் என எல்லோராலும் அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் கனடாவில் 15-09-2016 காலமானார்.
இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் "மத்தாப்பு " எனும் பகுதியை எழுத்தால் தன் வயப்படுத்தியவர்களில் ஒருவர். பெண்ணியம் தொடர்பான பல ஆக்கங்களை வெளியிட்டவர்.
"ரோஜா" எனும் தமிழீழ விடுதலைப் போராளியை ஈன்றெடுத்த பெருமைக்குரிய வீரத்தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

சுவாதி கொலை வழக்கு: சிறையில் ராம்குமார் மர்ம மரணம்

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும்

கிளிநொச்சி சந்தை தீ விபத்து : பின் போர்க்கால தமிழர் பொருண்மிய மையத்தின் அழிவு


கிளிநொச்சி பொது சந்தை நேற்று எரிந்து வானில் பரவிய புகை மண்டலத்தை இணையத்தில் பார்த்தபோது

காவிரி நீருக்காக சென்னையில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்

 
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைத்திடுக!

17 செப்., 2016


சைதை துரைசாமிக்கு ஒரு பெருமை உண்டு. சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க மேயர் அவர்தான்.

மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப்

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு

மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு

கிளிநொச்சி தீ விபத்து: பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி

மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  

அகற்றப்பட்டது ஆயுதப்பயிற்சிமுகாம்

வவுனியா – செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை குடியிருப்புக்களுக்கு அருகில் இருந்த 25 ஆவது படைப்பிரிவின் ஆயுதப் பயிற்சி

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்

வடக்கு – கிழக்கு இணைப்பை சிங்களத் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் நியயமனத்தில் அரசியல் தலையீடுகள்-சுமந்திரன்

உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய

கிளிநொச்சி சந்தையில் 100இற்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசம்.கோடிக்கணக்கில் சொத்தழிவு

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று  வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100இற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக

கிளிநொச்சியில் நேற்று இரவு 120 கடைகள் எரிந்து சாம்பலாகின -படங்கள்

கிளிநொச்சியில் ன்று இரவு 8.00 மணியளவில் 300 கடைகள் கொண்ட கடைத்தொகுதி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது .அதில் 120 கடைகள்

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் தூத்துக்குடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு

செளந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல்?


soundarya


ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்புப் பேரணியில், திருவாரூரைச் சேர்ந்த

16 செப்., 2016

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல் - பலர் கைது

T


காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் மதிமுக ரயில் மறியல்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுகவின் திருவள்ளுர்

நல்லாட்சி அரசின் குற்றச்சாட்டுக்களால் மகிந்தவிற்கு வருகிறதாம் சிரிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமைகள், தன்மீது சுமத்தி வருகின்ற குற்றச்சாட்டுக்களைக் கேட்கும் போது, தனக்கு சிரிப்பு வருவதாக,

சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர்

ad

ad