20 செப்., 2016

என்_கண்களை_கலங்க_வைத்த_சம்பவம்
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம்

18.09.2016 அன்று நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கல்குடா கடற்கரையில் கொண்டாட சென்ற கல்குடாவைச்சேர்ந்த ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இருவர் அதாவது அண்ணன், தம்பி ஆகிய இருவரும் கடலில் மூழ்கி காணமல்ப்போயுள்ள நிலையில் தங்களது இருமகன்களையும் இளந்த விரக்தியில் கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
"இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது,
உலகில் தாய்தந்தையின் பாசத்திற்கு இணையான பாசத்தை எந்த உறவாலும் கொடுத்துவிட முடியாது என்பதனை உணர்த்திச் சென்றுள்ளனர் இப்பாசமிகு தாய்தந்தையர்...
நால்வரின் ஆத்மாவும் சாந்தியடையட்டும் இறைவா!