20 செப்., 2016

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சிலர் கடந்த வருடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக பெருமை பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சியிலேயே பங்கெடுத்துள்ளனர்  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஆட்சி மாற்றத்தின் பின்னர்   ஐக்கிய தேசிய கட்சி எந்த வகையிலும் மாற்றத்தை சந்திக்கவில்லை.ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையோ,செயற்பாடுகளோ, கோட்பாடுகளோ மாற்றமடையவில்லை.மாறியதெல்லாம் சுதந்திர கட்சியில் இருந்த சில உறுப்பி னர்கள் மட்டுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.