புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2015

நடந்தது என்ன? சவுதியில் கழுத்து அறுபட்டு வவுனியா பெண் மரணம்


சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ஈபிடிபி உறுப்பினருக்கு மரண தண்டனை


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ச

விடைபெற்றார் மக்கள் ஜனாதிபதி; அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது





மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த

தற்போதைய செய்தி ..யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: மும்பையில் பலத்த பாதுகாப்பு




மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேமனின் குடும்பத்தினர்

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு


சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

29 ஜூலை, 2015

பாடசாலை இரண்டாம் தவணை நாளையுடன் முடிவு

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு நாளையுடன் இரண்டாம் தவணை (30) முடிவடைவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைப்

இலங்கை கிரிக்கட் அணியின் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் சுட்டுகொல்லப்பட்டார்


2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தியமைக்கு திட்டம் வகுத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ங்கச்சியை வயலுக்கு கூட்டிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தபின் நானே அவளை தனியாக விட்டு வந்தேன்!!கிளிநொச்சி சிறுமியின் அண்ணன் அதிரடி வாக்குமூலம்!!


கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி குஞ்சு பரந்தன் பகுதியில் வயலுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் ஒன்று விட்ட

கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது -புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்..!! (பேட்டி)


தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க


விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறை -இலங்கை

-
இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்கிறார் : தேர்தல் ஆணையாளர் 
 தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும் மெத்தப்பாடு படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ததேகூ வேட்பாளர் சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில்

யாழ்.இந்திய துணைத்தூதரகம் அப்துல் கலாமுக்கு அஞ்சலி : அரைக்கம்மபத்தில் இந்திய தேசிய கொடி


மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று  அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

'என் பயணிகள்... என் உடைமை!' - தீவிரவாதிகளிடமிருந்து பயணிகளை காத்த பேருந்து ஓட்டுநர்

ஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் ஒன்றும் புதிதல்ல; ஆனால், குர்தாஸ்பூரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்,
Thampi Mu Thambirajah
I have my affectionate son back on my lap.
Thanks to everyone...
எனது மகன் கிடைத்துவிட்டார். அனைத்து உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

அடுத்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை பெறும் போது,  அத்துடன் அந்த மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பிளஸ் 2 தேர்வு அடுத்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்

மண்டபம் வந்தடைந்தது அப்துல்கலாமின் உடல்: தமிழக அமைச்சர்கள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடல் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தது. அங்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட 6 அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல்கலாமின் இறுதிச்சடங்கில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை!

ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறவுள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் உடல்நிலை

ad

ad