16 அக்., 2018

பெருந்தோட்டத் தொழிலாள ர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான3ஆம் கட்டப் பேச்சும் தோல்வி


பெருந்தோட்டத் தொழிலாள ர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நேற்று (15)

15 அக்., 2018

ஜேர்மனியை வென்றது நெதர்லாந்து

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில், நெதர்லாந்தில் இலங்கை நேரப்படி இன்று

பிரான்சில் நடைபெற்ற தமிழ்க்கலை எழுத்துத் தேர்வு!

அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகமும் இணைந்து

இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த

இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’
தான் இந்தப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து வி

நிவ்வெளிகமவில் பாரிய மண்சரிவு; பிரதான வீதியுடன் 4 வீடுகள் மண்ணுள் புதையுண்டன

நோர்வூட் நிவ்வெளிகம பகுதிக்கு கடந்த ஒருவார காலமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான

கொழும்பில் நடக்கும் சதி! மனவருத்தத்தில் ஜனாதிபதி…!!

சமகால பாதுகாப்பு நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் மனவேதனையில் உள்ளதாக கொழும்பு

வெளிநாடு ஒன்று வழங்கும் ஐந்து வருட வீசா??

இலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க

நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு” - நடிகர் விஷால் அதிரடி

அண்மையில் நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தில் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அபோது நி

இலங்­கை­யில் 90% பெண்­க­ளுக்கு – பாலி­யல் தொந்­த­ரவு- ஐ.நா. அறிக்கை

இலங்­கை­யில் பொதுப் போக்­கு­வ­ரத்­தின்போது, பெண்­க­ளில் 90 சத­வீ­த­மா­னவர்­கள் பாலி­யல் தொந் த­ர­வு­க­ளுக்கு

செயற்படுங்கள்! தவறினால் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச்

14 அக்., 2018

இறந்துவிட்டதாக நினைத்த கணவன் பின் சீட்டில் முனகல்; காதலனுடன் காரில் உல்லாச பயணம் செய்த இளம்பெண் திடுக்!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மட்டப்பாறை

வைரமுத்துவின் மற்றுமொரு மழுப்பல் அறிக்கை குற்றச்சாட்டு பொய்யானது;வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வீடியோ பதிவில் வைரமுத்து விளக்கம்!!

வைரமுத்து முதல் அறிக்கையில் காலம் பதில் சொல்லும் என  மழுப்பி இருந்தார்  இப்போது மீண்டும் ஒரு மழுப்பல் அறிக்கை 

பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி" இந்திய மத்திய அமைச்சர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் மத்திய

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள்


அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழ
சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்

சிறைச்சாலையை சென்றடைந்த மாணவர்கள்


கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வழங்கிய வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளி

12 அக்., 2018

வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி

பயணம் தொடர்கின்றது:கூட்டமைப்பு துரோகமிழைத்தது

அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன்

வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள் சோடிக்கப்பட்டவை’

போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கெதிரான

புதிய அரசமைப்புப் பேரவை; முதன்முறையாக இன்று கூடுகிறது

புதிய அரசமைப்புப் பேரவையில் உள்ளடக்கப்படவுள்ள, சிவில் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு, நாடாளுமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது.

யாழ்.சென்ற தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில்

சம்பந்தனுக்கு கொடுத்த ஜனாதிபதி அங்கீகாரம்!

சர்வதேச மாநாட்டில் நடந்த சம்பவம்

அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி

அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றுஅனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு

11 அக்., 2018

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, இன்று (11) எழுத்து

சிவசக்தி ஆனந்தன் உரையை தடுக்க முயன்ற சுமந்திரன் - சபையில் பரபரப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை

அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட மைக்கேல் புயல்! 13 பேர் பலி!

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம்

வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்தார் சுவாமிநாதன்

வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை

புளியங்குளத்தைச் சென்றடைந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம்

 அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும்,


10 அக்., 2018

சிம்பாப்வேயை வென்றது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா, சிம்பாப்வேக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிழக்கு இலண்டனில்

ஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான

வைகோவுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு - போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை

மாணவி வித்தியா கொலை வழக்கு : சட்டமா அதிபரது ஆலோசனைகளை பெற உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை

தொடர்ச்சியாக அவமானம் - பாலியல் புகாருக்கு வைரமுத்து பதில் தன் மீதான பாலியல் புகார்கள் குறித்து கவிஞர் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப்

நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக பெசில் பரிந்துரை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது தெரிவு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவே என பாதுகாப்பு அமைச்சின்

காணி அபகரிப்பு குறித்து ஆராய வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 17ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம்!


வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண

தமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐ.நா அமர்வு

அண்மைக்கால புதிய உலக ஒழுங்குமுறை என சித்திரிக்கப்படும் பனிப்போருக்குப் பிந்திய காலத்தில்

9 அக்., 2018

இவ்வாண்டும் வெல்லுவாரா கடந்தாண்டு வெற்றியாளர் ரொனால்டோ?


பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையால் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான 30 பேர் கொண்ட

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்


தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு

வடகிழக்கை பிரிக்கவே மணாலாறு ஆக்கிரமிக்கப்பட்டது!

முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்குமுகமாகவே மகாவெலி நீரைச் சாட்டி மகாவெலி அதிகாரசபை

நாமலின் சித்தபாவுக்கு பங்குள்ளது ; இனப் படுகொலை விடயத்தில் எவரும் தப்ப முடியாது

இனப்படுகொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் சித்தப்பாவுக்கும் பங்கு இருக்கின்றது.

வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு; மாவை

வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு; மாவை“போரால் பாதிக்கப்பட்ட

நக்கீரன் கோபாலை கைது செய்ய வைத்த அட்டைப் படக் கட்டுரை!

நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர்

யாழ் பல்கலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனி ஆரம்பமானது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்

’20’ ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவை! – உயர்நீதிமன்றம் தீர்ப்புநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் அரசியலமைப்பின் 20ஆவது

விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக

8 அக்., 2018

பாராட்டுக்கள் சாருகா குணபாலசிங்கம்

புங்குடுடுதீவு 7. மடத்துவெளியை சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி 
  குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் இந்த அன்பு மருமகளை மென்மேலும் கல்வியில் சிறந்து உயர்வுற      வாழ்த்துகிறோம் இந்த பாடசாலையின் அதிபர்   ஆசிரியர்களையும் இதேவேளை பாராட்டுகிறோம்

ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன்


ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸில் நேற்று வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன்

யுத்தத்தால் உறவினரை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைக்க வேண்டும்; சயந்தன் கோரிக்கை

யுத்தத்தால் உறவினர்களை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம்

பேரினவாத இராணுவ அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது - மனோ

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில்

நாலக்க டி சில்வாவும் நாமல் குமாரவும் நீதிமன்றில் முன்னிலையாகினர்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி

சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலகவிசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பகிரங்கமாக கூறினார். விஜயகலா மகேஸ்வரனின் இந்த கூற்றானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கூற்றின் பின்னர் எழுந்த சர்ச்சையால் அவர் தமது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற

கைதுசெய்யப்பட்ட விஜயகலாவுக்கு பிணை..!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,

நாடாளுமன்றத்தை பாதுகாக்க மணல் மூட்டைகள்

நாடுபூராகவும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள

படகு உடைந்ததில் 34 பேர் பலி; 26 பேர் தப்பினர்


மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியில், குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில்,

மொரட்டுவையில் 926 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கின

மொரட்டுவ பிரதேசத்தில் 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பிரதேச

தோற்றது பெயார்ண்; வென்றது டொட்டமுண்ட்

Views - 8

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில்

அனுமதிப்பத்திர மறுப்பின் பின்னணியில் அரசியல் நோக்கமோ? வடக்கு முதல்வருக்கு சந்தேகம்!

அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம்

புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க, நீதிமன்றம் போகலாம்!

விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சை வைத்து சிலர் வியாபராம் செய்ய பார்க்கின்றார்கள்- காதர் மஸ்தான்

கடந்த கால ஆட்சியை நாம் ஏன் மாற்றினோம்? குறித்த ஆட்சியின் வேளைத்திட்டங்கள் நல்லது.எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

7 அக்., 2018

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக

மைத்திரி – மஹிந்த மீண்டும் சந்திப்பு?

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், ஜனாதிபதி

6 அக்., 2018

முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின்

முள்ளிவாய்க்காலில் ஒரு கையை இழந்தும்,புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!"

இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் ஜனாதிபதி நழுவுகிறார்


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும்

மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை

ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து

ஜனாதிபதி அழைத்தும் நாடு திரும்பாத தூதுவர்

ஒஸ்ட்ரியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பிரியானி விஜேசேகரவை மீண்டும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

5 அக்., 2018

வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’


கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க,

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்-யாழ்ப்பாணம், தமிழ்-164


2018 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், வெட்டுப்புள்ளி விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதி கூடிய வெட்டுபுள்ளியாக சிங்கள மொழிக்கு 168 உம், தமிழ் மொழிக்கு 165 என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறைந்தளவான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

மாவட்டங்களின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு:


சிங்களம்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், கேகாலை,காலி (168)

தமிழ்:- கொழும்பு, கம்பஹா, களுத்துறை,கண்டி, மாத்தளை,காலி,மாத்தறை,குருநாகல்,கேகாலை(165)

சிங்களம்:- நுவரெலியா 163 தமிழ் 162,ஹம்பாந்தோட்டை சிங்களம் 166, தமிழ் 160, யாழ்ப்பாணம், தமிழ்-164, கிளிநொச்சி தமிழ்-163,மன்னார் தமிழ்-162,வவுனியா-சிங்களம் 158,தமிழ் 164, முல்லைத்தீவு சிங்களம்-158,தமிழ்-163, மட்டக்களப்பு தமிழ்-164, அம்பாறை சிங்களம் 164, தமிழ் 163, திருகோணமலை சிங்களம் 163, தமிழ் 162, புத்தளம் சிங்களம்-165,தமிழ் 162, அநுராதபுரம்,பொலன்னறுவை சிங்களம்-165, தமிழ் 162, பதுளை சிங்களம்-165, தமிழ் 163,​ மொனராகலை சிங்களம்- 165, தமிழ் 162, இரத்தினபுரி சிங்களம்- 166, தமிழ் 162.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! தமிழில் யாழ் மாணவர்கள் இருவரும் முதலிடம்´´


2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில்,

பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

 
 முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது

டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு குறித்து இன்று மாலை விளக்கமளிக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்

´
சென்னை : டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து விளக்கமளிக்க துணை முதல்வர்

ரெட் அலர்ட் எச்சரிக்கை: திறக்கப்படும் இடுக்கி அணை; பீதியில் மக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின்

நிலஅபகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதி

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும், ஐநாவின்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி உரை


இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின்

ஆவா என்பது ‘பயங்கரவாத குழு அல்ல

ஆவா குழு என்பது, பயங்கரவாதக் குழு அல்ல எனத் தெரிவித்த சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின்

ஜெனீவா தீர்மானம் ‘வெளிநாட்டு தலையீடு இல்லை’

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை

முதலாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில்

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகள் இன்று (05), காலை

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சியை மேற்கொண்டார்கள் அல்லது அதற்கான

இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்


இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி

4 அக்., 2018

வென்றது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீ

சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவிடம் தோற்றது றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், ரஷ்யக் கழகமான

வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின் அபிப்ராயம் கோரப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள,அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின்

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பாலியாற்றில் இருந்து வரும்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு

வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால

பிரித்தானியாவில் வாழும்தமிழ்நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார்.


பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்!

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த

வடக்கு கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிக்கவும்..!!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகத் தீவிர கவனம்; சம்பந்தனிடம் அவரே தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீ
தியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில்

யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன!

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று