புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2018

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகள் இன்று (05), காலை வெளியிடப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைப்  பெறுபேறுகளை http://www.donets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

ad

ad