புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2017

நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் நள்ளிரவில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தொழில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர் சில மணி நேரத்தின்

தேமுதிகவைச் சேர்ந்த 1000 பேர் ஓ.பி.எஸ். அணியில் இணைகின்றனர்

மதுரை தேமுதிகவை சார்ந்த 1000 பேர் சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில்

திருவப்பூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி


புதுக்கோட்டை திருவப்பூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு இன நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர்

பெண் போலீசுடன் தகாத உறவு - இரு போலீசாரிடையே கைகலப்பு: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளுர் எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ளது கோகினூர் அவன்யூ. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. திருவள்ளுர்

4 மார்., 2017

சுவிஸ்பு ங்குடுதீவு மடத்துவெளி  கமலாம்பிகை மகா வித்தியா  லய பழைய மாணவர் சங்க நிதிப்பங்களிப்பில்  கட்டி  முடிக்கப்படும்  விளையாட்டு மைதானம் 

ஐ.நா சபையில் நடனமாட உள்ள சூப்பர் ஸ்டார் மகள்..

.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட உள்ளார்.

சற்றுமுன் அனுராதபுரத்தில் பயங்கர விபத்து! 38 பேர் மருத்துவமனையில்

அனுராதபுரம் – பாதெனிய வீதியின் கல்கமுவ , மஹகல்கடவில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும்

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

    எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை முடித்து விழி மூடி போன எமது தேசத்தின் இன்னிசைக் குரல் எஸ் ஜீ சாந்தன் அண்ணா உறங்கும் இன் நேரத்திலே ஜேர்மனின் ஸ்ருட்கார்ட் மண்ணில் சின்னம் சிறு குழந்தைகளின் இன்னிசை அரங்கேற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லயம் நுன்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழீழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளரும் லயம் நுன்கலைக்கழக பிரதம ஆசானுமாகிய இசைப்பிரியனின் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் அரங்கேற்றம் கண்ட

    பலாலி வசவிளான் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய த.சித்தார்த்தன்

    இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர்

    ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

    தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு சுவிஸ் நாட்டு பாசல் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து பாசல் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை கேட்டறிந்ததோடு மிகுந்த கரிசனையோடு கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கினார்.

    சசிகலா நியமனம்: தினகரனின் கடிதத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

    அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர்

    ஜெயலலிதாவின் பறிமுதலாகும் சொத்துகள் – நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சைமுத்து விளக்கம்

    சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலைதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை யார், எப்படி

    நடமாடும்மை சேவை: மைத்திரி, ரணிலின் செயலகங்கள் இணைந்து வடக்கில் நடத்தத் திட்டம்

    வடக்கு மாகா­ணத்­தின் நான்கு மாவட்­டங்­க­ளில் அரச தலை­வர் செய­ல­கம் மற்­றும் தலைமை அமைச்­சர் செய­ல­கம் உள்­ளிட்ட அனைத்­துச் செய­ல­கங்­க­ளும்

    அமெ. இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் மங்கள சந்திப்பு

    அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளு­டன், இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, ஜெனி­வா­வில் சந்­தித்­துப்

    3 மார்., 2017

    இலங்கைக்கு கால அவகாசம் கோரிய பிரிட்டன்

    ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம்

    அதிமுகவை கைப்பற்ற பன்னீர்செல்வம் அணி தீட்டும் அதிரடி திட்டம்

    சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது அனைவரும் அறிந்ததே.

    டொரான்டோ மாநில முதல்வர் தலைமையிலான குழு இலங்கைக்கு

    கனடாவின் டொரான்டோ மாநில முதல்வர் ஜோன் தோரி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

    எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்பிக்களுடன், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதியம் ஆலோசனை மேற்கொண்டார்.

    2 மார்., 2017


    பெப்சி நிறுவனம் தண்ணீர் எடுக்கும் பிரச்சனை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய சிபிஐ(எம்) வேண்டுகோள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெப்சி நிறுவனத்திற்கு

    புதிய நீதியரசாரக பிரியசாத் டெப், ஜனாதிபதி முன் பதவி பிரமாணம்

    புதிய நீதியரசாரக உயர் நீதிமன்ற நீதிபாதி பிரியசாத் டெப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

    யாழில் காரில் நடமாடி நூதனத் திருட்டில் ஈடுபடும் கும்பல்

    யாழில் காரில் நடமாடி நூதனத் திருட்டில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களின் சீ.சீ.ரி கமராவில் அக்ப்பட்டுள்ளார்

    ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா? – டிஸ்சார்ஜ் அறிக்கையில் உள்ளதாக பி.எச்.பாண்டியன் பேட்டி

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் ஆதரவாளரான பி.எச். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

    1 மார்., 2017

    பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

    கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்

    சுவிசில் நினைவுகூரப்பட்ட மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின்; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு -(Video & Photos)

    தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள்

    பன்னீர்செல்வம் உண்ணாவிரதம்! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு: பதவியை துறக்கும் சசி?

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்று தமிழகத்திற்க்கு கிடைத்த இரண்டாவது வெற்றி

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

    நெடுவாசல் போராட்டத்தை கைவிட எடப்பாடி வேண்டுகோள்

    மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில்

    அம்மா கல்வியகம் - புதிய இணையதளத்தை துவங்கினார் ஓ.பி.எஸ்.

    அம்மா கல்வியகம் என்ற புதிய இணையதளத்தை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை கிரீன்வேஸ்

    காணிக்குள் விடும் பட்சத்திலேயே போராட்டம் நிறுத்தப்படும்-புதுக்குடியிருப்பு மக்கள் தெரிவிப்பு


    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ

    28 பிப்., 2017

    மாமனிதர் சாந்தனின்இறுதி நாள் அஞ்சலி காணொளி


    திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

    திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான நடிகர் ராதாரவி திமுகவில் இன்று காலை இணைந்தார். 

    அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம் அளிக்க வேண்டும்

    அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா நாளை விளக்கம்

    சசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா?

    தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்று எம் எல் ஏக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சசிகலா

    பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம்

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை பிரதமர்

    தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி .சாந்தன்!

    விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி.சாந்தன்

    கூட்டமைப்பின் அறிக்கை கடும் அதிர்ச்சியளிக்கிறது: ஆனந்தநடராஜா லீலாதேவி

    கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை எமக்கு கடும் அதிர்ச்சியையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது என

    ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர்' சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?

    யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழில் எரிபொருள் நிரப்பியமை

    எது பச்சை துரோகம்? ஓ.பி.எஸ். பதில்



    ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம்

    சிகிச்சைக்காக மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

    ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் 

    27 பிப்., 2017

    கடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை

    இன்று ஆரம்பமாகும் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பில் முக்கிய விவாதங்கள்

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவு ள்ளது. இந்தக் கூட்டத்தொடரில்

    இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே

    உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது: சீன நிறுவனம் அதிரடி

    சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது

    தாவடிப் பகுதியில் ஆயுத தாரிகள் அட்டகாசம்

    காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்

    ad

    ad