5 மார்., 2017

திருவப்பூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி


புதுக்கோட்டை திருவப்பூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு இன நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 2 பேர் பலியானார்கள். 
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

மாடுபிடி வீரர் வெள்ளைச்சாமி, பார்வையாளராக வந்த வாசிம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிந்தனர். மேலும் 56 பேர் படுகாயம் அடைந்தனர்.