புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை உறுதிசெய்யும் வகையில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள்

கோத்தபாய, பசிலின் கைதை தடுக்கும் சட்டமா அதிபர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது

உதயங்க வீரதுங்கவை கைது செய்ய மேற்குலக நாடுகளை உதவிக்கு அழைக்கிறது அரசு


முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளிலுள்ள புலனாய்வு

19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- அரசாங்கம்


அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன்

தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சந்திரிகா


எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

டென்னிஸ்: மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிசின் மாட்டினா கிங்கிஸ் முதலிடம்


அமெரிக்காவில் நடக்கும் பேமிலி சர்க்கிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்

வீட்டை படையினர் இடித்து அழித்தனர்



எங்கள் வீட்டை இராணுவத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர் என்று, காலையில் வந்து இந்தப் பகுதியைப் பார்த்த வர்கள் எனது

நீர் பிரச்சினை; விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதிமறுப்பு


வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று

ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்

ஆற்காடு: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு


ஆற்காட்டை அடுத்த சாம்பல் சிவபுரத்தைச் சேர்ந்த குட்டி - கீதா தம்பதியினரின் இரண்டரை வயது மகன் தமிழரசன்.

20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அமிலம் ஊற்றி சித்ரவதை செய்ததாக அதிர்ச்சி தகவல்

கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்து கொள்ளும் நடவடிக்கைகளில்

மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: எஸ்.எம். சந்திரசே



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக நாடாளுமன்ற

சூழ்ச்சிகளை மேற்கொள்பவர்கள் அல்ல நாங்கள்: கோத்தபாய- ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்


தற்போது உள்ள அரசாங்கம் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கின்றார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பிறக்கும் புத்தாண்டில் சகல இன மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் கிடைக்கட்டும்


தாய்நாட்டை சுபீட்சத்தினை நோக்கி இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்கு புத்தாண்டு பண்டிகை உந்துதலளிப் பதாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச்

ஐ.ம.சு.முவில் போட்டியிட பங்காளிக் கட்சிகள் முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான


கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படும் என்பது தவறானது

அமைச்சரவையின் ஓர் உறுப்பினராகவே பிரதமர் செயற்படுவார்
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின்படி குறைக்கப்படும் ஜனாதிபதியின் நிறைவேற்று
அதிகாரங்கள் யாவும் பிரதமர் மீது

பிரான்ஸ் பயணம் முடிந்தது:ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். 

அஸ்கிரிய மகா நாயக்கரின் புகழுடல் அக்கினியில் சங்கமம்








ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சர்வமதத் தலைவர்கள் பிரசன்னம்

ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வாரம் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கல்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் கிடைக்கப்பெற்று, ஆசிரிய பயிற்சியை நிறைவுசெய்த அனைவரும் அடுத்த

மே தினத்தில் பலப்பரிட்சை ​மகிந்த அணி தனியாக பேரணி?

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிபிளவுபடக்கூடிய அச்சுறுத்தல் மேலோங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து

தமிழர்கள் படுகொலை: உயிர் தப்பியவர் மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகிறார்!


ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லியில் மனித உரிமை கமிசன் முன்பு உயிர் தப்பி வந்தவர் ஆஜராகிறார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே திருமணம்; நெருங்கிய தோழியை மணந்தார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தனது நெருங்கிய தோழியான கிம் சீர்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

பிரான்ஸ் போர்விமானங்களை வாங்கினால் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கினால் வழக்கு தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர்

அமெரிக்கா-கியூபா அதிபர்கள் சந்திப்பு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!


நீண்ட நாள் பகையாளிகளான  அமெரிக்க மற்றும் கியூபா நாடுகளின் அதிபர்கள் ஊடகங்கள் முன்னிலையில் சந்தித்து கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் `அமெரிக்க உச்சி மாநாடு' நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில், ஒபாமாவும்,ராவுல்  காஸ்ட்ரோவும் ஊடகங்கள் முன்னிலையில்
ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை!
ஆற்காடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஆழ்துளைக் கிணற்றில் ஆண் குழந்தை தவறி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12 ஏப்., 2015

தள்ளாடிய வாகனங்கள் 175 பேர் கைது

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில்

20 உயிர்கள். நரவேட்டை நடந்தது என்ன. ஐ விட்னஸ் சேகர் பேட்டி!

கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்.

கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களூரு 'கெயில்' சேலஞ்சர்ஸ்




டன்கார்டனில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரில் கெயிலின் அதிரடியால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்


நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக
சிறை இருக்கும் எம் தமிழச்சி

சிறைச்சாலை
விரும்பி அழைக்கும் தன் நலனை மட்டும் விரும்பும் சுயநல அரசியல் தலைவர்களை
சுயநலம் இல்லாத அரசியல் தலைவர்கள்

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்



நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக

காணிகள் எங்கே?

25 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாதிருந்த காணிகளில் செழித்து வளர்ந்திருந்த பற்றைகளால், காணிகளையும் - வீடுகளையும்

ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்

வறுத்தலை விளானில் 100 குடும்பங்கள் மீளக்குடியமர முடியாமல் ஏமாற்றம்

விடுவிக்கப்பட்ட காணிகளில் 20 சதவீதத்திற்கு குறைவான நிலப் பரப்பே மக்கள் குடியிருப்புக்கள். மேலும் விடு விக்கப்பட்ட வறுத்தலை

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்


நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக அவர்கள் பட்ட

நீக்கப்பட்டார் பந்துல

news
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பந்துல குணவர்த்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

85 வீத கிணறுகளில் ஒயில் மாசு இல்லையாம்! - அரச அதிபர்

சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்

எல்லை நிர்ணய நடவடிக்கைகளை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு கூட்டமைப்பும் மு.காவும் கோரிக்கை


தேர்தலுக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை குறைந்தது 10 வருடங்களுக்காவது ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும்,

11 ஏப்., 2015

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் 2 ஆம் திருவிழா


புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் தேர்


புங்குடுதீவு பெருங்காடு சிவன் கும்பாபிசேகம் இரண்டு


27 வருடங்களின் பின்னர் நிலங்களைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள்! கண்ணீருடன் திரும்பிய சோகம்




வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்திற்காக அழைக்கப்பட்ட மக்கள் இன்றைய தினமும் ஏமாற்றத்துடன்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோருகிறது தமிழரசுக் கட்சி! - சம்பந்தன், துரைராஜசிங்கம் கையெழுத்திட்டு சபாநாயகருக்குக் கடிதம் 
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் யார்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கொடியேற்றம்


ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட தமிழர் நீதி பேரணி



சென்னையில் ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட 'தமிழர் நீதி பேரணி

சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


Live

Chennai Super Kings 209/4 (20.0/20 ov)
Sunrisers Hyderabad
Chennai Super Kings won the toss and elected to bat

4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு!


வெட்ட வெட்ட கோடிகளைக் கொட்டும் தாவரத் தங்கமாக இருந்த செம்மரம் தற்போது கடத்தல்காரர்களுக்கு மனிதப் பலி கேட்கும் வன எமனாக மாறிப் போயுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 1400 மரம் வெட்டும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை காவு வாங்கி, கடத்தல்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேசக் கூடாது: ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை!


பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை

தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான விற்பனை நிதி, மஹிந்தவின் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது


2014 நவம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அதிகளவான செலவுகள் ஏற்பட்டமை தொடர்பில்

புலிகளின் 540 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட நாமல் ராஜபக்ச


திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ஒத்திவைப்பு! புரிந்துணர்வு உடன்படிக்கை ஏப்ரல் 18ம் திகதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இணைந்து செயற்படுவது தொடர்பில்

இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்


இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் ஒன் அரைவல் விசா

எங்கள் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வி/சரத் பொன்சேகா


தன் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வியடைந்திருப்பார் என

பிரான்ஸ் நாட்டை அவமதித்த கால்பந்து வீரர் இப்ராகிமோவிக்!

பிரான்ஸ் நாட்டையும் நடுவரையும் அவமதித்த காரணத்திற்காக ஸ்லாடன் இப்ராகிமோவிக் 4 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 விகடன் ]
சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான்

10 ஏப்., 2015

பஞ்சாப் அணியில் முதலாவது பந்திலேஈ பிரபல துடுப்பாட்டக்காரர் சேவாக் அவுட்

Rajasthan Royals 162/7 (20/20 ov)
Kings XI Punjab 3/1 (0.2/20 ov)
Kings XI Punjab require another 160 runs with 9 wickets and 19.4 overs remaining



நேற்றிரவு ரணிலை சந்தித்த கூட்டமைப்பினர்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
Rajasthan Royals 162/7 (20.0/20 ov)
Kings XI Punjab
Kings XI Punjab won the toss and elected to field

சகாயத்திற்கு படமெடுத்தவர் திட்டமிட்டு கொலையா? - மதுரையில் பரபரப்பு!


கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு படம் எடுத்து கொடுத்தவர்

19; திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு


நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு
 
அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஏழு உப பிரிவுகள் நீக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்படும்
 

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற 7 உப பிரிவுகளையும் நீக்கி விட்டு 1


யெமனில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நாடு திரும்பினர். நேற்று அதிகாலை விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல நேரில் சென்று வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: குமாரசிறி பிரசாத்)

மதிமுகவினர் தடுத்து நிறுத்தம்! வைகோ கைது!



திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டக்கொலை செய்யப்பட்டனர்.

20 தமிழர்களை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதியுமாறு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு


கடந்த 7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20 பேரை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் அம்மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.

கிரானைட் மோசடி: ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்த பொறியாளர் விபத்தில் சிக்கினார்: சகாயம் அதிர்ச்சி



மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு

யாழ்.பல்கலையில் பகிடிவதை :தலைக்கவசத்தால் மாணவன் தலை உடைப்பு


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக

பத்து வயதுச் சிறுவன் கழுத்து வெட்டிக் கொலை : வவுனியாவில் சம்பவம்


வவுனியா,நெளுக்குளம்,சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா இன்று 09.04.2015 வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ.சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது!

8 வது ஐ.பி.எல். போட்டியின் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! தயாராகிறது எதிர்க்கட்சி.

வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும்
னடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் வெள்ளி நாக்கு நாவலர் ஈழத்துச்சிவானந்தன் அவர்களின் பவளவிழா இடம் கனடா ஐயப்பன் இந்து

திகில் நிறைந்த பரபரப்பானஆட்டத்தில் சென்னை 1 ஓட்டத்தினால் வெற்றி

 


Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 1 run



Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20/20 ov)
Chennai Super Kings won by 1 run

திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். வருண் மணியனுடனான நிச்சயதார்த்தத்துக்கு

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் பெட்ரோல் விற்பனையாளர்கள் போராட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

அறிக்கையின்படி  விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. தற்போது, பெட்ரோலுக்கு ரூ.2ம், டீசலுக்கு

9 ஏப்., 2015

நாகூர் ஹனீபா உடல் அடக்கம்-ஜெயகாந்தன் உடல் தகனம்



பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90) நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  அவரது

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஜெ.,



ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வனத்துறை

மணல் பெறுவதில் இடர்: தீர்க்குமாறு கோரிக்கை


யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணத்துக்குப் பயன்படுத்தும் மணலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கும் கட்டட

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழருக்கு வழங்க தெற்கின் பேரினவாத கட்சிகளுக்கு விருப்பமில்லை : சுரேஸ்

news
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைப்பு

 
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலைக்கு இரையாகி சிறுவன் சாவு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன்

19ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்


19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மீன்பிடி தொழிலாளி நீரில் மூழ்கி சாவு
குருநகர் இறங்கு துறை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

ஈ.எம்.ஹனீபா மறைவுக்கு கிழக்கு முதலமைச்சர் அனுதாபம்- காத்தான்குடிக்கு கிழக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர் விஜயம்

இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் மறைவு இஸ்லாமிய இசைத்துறைக்கு யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சரும்,

துறைமுக அதிகாரசபையின் வங்கிக்கணக்கா புஸ்பா ராஜபக்ச தொடர்பான வங்கிக்கணக்கு- சோதனையிட உத்தரவு


முன்னாள் அமை ச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியான புஸ்பா ராஜபக்சவின் நிதியம் தொடர்பான வங்கிக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு அரச வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கிக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி


இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக சர்வதேச பொலிஸ் படையான இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை

எனக்கு அரசியல் கற்பிக்கவேண்டாம்! சந்திரிக்கா, விதுரவுக்கு கடும் அறிவுரை


தாம் அழைக்கப்பட்ட நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்சவையும் அழைத்தமை தொடர்பில் சந்திரிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமரநாயக்கவுக்கு

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை புதைக்குழி அருகில் மர்ம கிணறு: விசாரணை


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழிக்கு அருகில் இருக்கும் சந்தேகத்திற்குரிய கிணற்றில் அகழ்வுகளை மேற்கொண்டு

20ம் திகதி மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் இரகசிய சந்திப்பு

ஊர்காவற்துறையில் இரண்டு கோடி ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை திறந்து வைப்பு


ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யெமன் தாக்குதலுக்கு சவ+தி கூட்டணிக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் விரைவு


அதென் நகர வீதியில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு போட்டு வரும் சவ+தி அரே பியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயு தங்கள் வழங்குவதை அமெரிக்கா துரிதப் படுத்தியுள்ளது. இந்த கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக அமெரிக்க இராஜhங்க துணைச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்டன் : மிகச் சிறந்த 5 கிரிக்கட் வீரர்களில் மெத்தியு+ஸ் உலகின் முன்னணி வீரராக சங்கா தெரிவு



2015 ஆம் ஆண்டுக்கான மிகச ;சிறந்த ஐந்து கிரிக்கட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியு+ஸ் இடம்பெற்று ள்ளார்.
அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன் னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்க கார

யாழ்ப்பாணத்தில் சுயாதீன செய்தியாளர் கைது; 17 வரை விளக்கமறியல்


யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந. லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றத்தினால்

எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு எமது ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்?


ஆதரவு வழங்க முடிவெடுத்தாலும் உடனடியாக எடுத்த முடிவின் பிரகாரமே தோற்கடித்தோம்
எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு அரசாங்கம் எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும்? திறைசேரி முறி தொடர்பான பிரேரணைக்கு முதலில் ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே அதனை தோற்கடித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறினார்.
நாட்டுக்கு பாதகமான எந்த பிரேரணைக்கும்

இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்:மீள்குடியேற்றம் குறித்து ஆராய நாளை அதிகாரிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

மறைந்த பிரபல பாடகர் எனது நண்பர் இசை முரசு நாகூர் ஹனிபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது.
வாழ்க ஹனிபாவின் புகழ்..!

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்

ad

ad